கேரளாவையே உலுக்கிய ‘ஜாலி ஜோசப்’ சயனைடு கொலை வழக்கு பாணியில், கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளை கொல்ல முயன்ற 33 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தை மறைக்கவும், தனது எல்லை மீறிய ஆசைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்த குடும்பத்தினரை ஒழிக்கவும் சைத்ரா என்ற அந்தப் பெண் மேற்கொண்ட விபரீத முயற்சி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெலூர் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரா என்பவரின் மனைவியான சைத்ராவுக்கு, […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் வரதட்சணை கொடுத்தும், நிறம் என்ற காரணத்தை சொல்லி ஒரு பெண்ணை புகுந்த வீட்டார் நடுத்தெருவில் நிறுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும், கோபிலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண்ணின் வீட்டார் சார்பில் 25 பவுன் தங்கம் மற்றும் 12 லட்ச […]
Anant Ambani has garnered attention for gifting a luxury watch worth Rs. 10.91 crore to the world-famous football star Lionel Messi.
The central government has provided clarification regarding whether pensions will be increased under the Atal Pension Yojana (APY).
Shamli man kills wife for leaving home without burqa
Air pollution not only affects the lungs, but also affects fertility! Shocking study results!
இன்றைய காதல் ஜோடிகள் பொது இடங்களில் ரொமான்ஸ் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. இதுதொடர்பான வீடியோக்களும் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு ரயில் கழிவறையில் ஒரு ஜோடி காதல் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு ரயில் கழிவறையில் ஒரு பையனும் ஒரு பெண்ணும் காதல் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்தப் பெண் தன்னை விடுவித்துக்கொண்டு கழிவறையிலிருந்து […]
இந்திய ரயில்வே பல ஆண்டுகளாக ரயில் பயணிகளிடையே நிலவி வந்த குழப்பத்திற்கு இறுதியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. டிக்கெட் உறுதி செய்யப்பட்டதா இல்லையா என்று தெரியாமல், ரயில் நிலையத்தில் காத்திருக்கும் நாட்கள் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டன. டிசம்பர் 16 அன்று ரயில்வே வாரியம் வெளியிட்ட புதிய உத்தரவின்படி, இனிமேல் ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 10 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவுப் பட்டியல் (ரிசர்வேஷன் சார்ட்) தயாரிக்கப்படும். இந்த முடிவு லட்சக்கணக்கான பயணிகளுக்கு, […]
கர்நாடகாவை சேர்ந்த மோனிகா என்ற பெண், தனது முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு, சாந்தன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். சமூக வலைதளங்களில் அதீத ஆர்வம் கொண்ட மோனிகா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் பதிவிட்டு வந்துள்ளார். இந்தச் சூழலில், சமூக வலைதளம் வாயிலாக ராகவேந்திரா என்ற காவலருடன் மோனிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. தனது போலீஸ் […]
2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும் என்றும் இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடைய உள்ளதாகவும், தயவு செய்து கீழே உள்ள பொத்தானை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள்.. இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால், PIB Fact Check பொதுவாக இதுபோன்ற நிதி உதவி குறித்த […]

