தமிழக அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தவே சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்டதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அவரது குடும்பத்தினரை அரசு சார்பில் யாரும் சந்திக்கவில்லை என்று கூறுவது தவறான தகவல் …