அரசியலில் ஓபிஎஸ் உடன் இணைந்து பயணித்ததற்கு தாம் வெட்கப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும் அதிமுக மூத்த நிர்வாகியும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கே.பி.முனுசாமி, ”கோவை செல்வராஜ், நான் திமுக நிர்வாகிகளோடு தொடர்பு வைத்திருப்பதாகவும், அதனடிப்படையில் கிருஷ்ணகிரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய இணையத்தில் இருக்கின்ற இந்தியன் ஆயில் …