fbpx

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது. எந்தெந்த பிரிவில் எந்தெந்த வீராங்கனைகள் இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிடும். அந்தவகையில், 2022-2023ம் ஆண்டுக்கான கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கிரேட் ஏ, பி, சி என 3 …

நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் பாதி முடிவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 2ஆவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்திலும் உள்ளன.

ஐபிஎல் 2023ஆம் ஆண்டு தொடர் மார்ச் 31ஆம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 10 அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்பில் …

நடப்பு ஐபிஎல் சீசனில் மீண்டும் ஒருமுறை பந்துவீசுவதில் அதிக நேரம் எடுத்துக்கொண்டால், ஸ்டாண்டிங் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டின் 16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு போட்டியிலும் தனது பலத்தை நிரூபிக்கும் வகையிலும் கோப்பையை வெல்லும் முனைப்பிலும் வெறித்தனமான ஆட்டத்தை …

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் ஏழாம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதற்காக ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

இதில் சுப்மன் கில், புஜாரா விராட் கோலி, அஸ்வின், அஜின்கியா ரஹானே, …

தல தோனியின் கேப்டன்சியில் ஆடும்போது எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று சென்னை அணி வீரர் அஜிங்க்யா ரஹானே கூறியுள்ளார்.

ஐபிஎல் 16வது சீசன் வெகு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சீசன் தொடங்கியது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இதனை வழிநடத்தும் தலைவரான தோனியை பற்றிதான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டுவருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளை …

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில், 17 மாதங்களுக்கு பிறகு ரஹானேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடரை இந்திய அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி கைப்பற்றியது. அதைதொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது …

விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா இருவரும் ஜிம்மில் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ் மேனுமான விராட் கோலி மைதானத்திலும் சரி பொது வெளியிலும் சரி எது செய்தாலும் அது சமூக வலைதளங்களில் வைரலாகி …

கொல்கத்தா ரசிகர்கள் எனக்கு பிரியாவிடை கொடுக்க தான் சென்னை அணி ஜெர்ஸியில் வந்துள்ளனர் என தனது ஓய்வு குறித்து தோனி மீண்டும் பேசியிருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நேற்று அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது சென்னை அணி. இதில் டாஸ் வென்ற கொல்கத்த அணி பந்துவீச்சை தேர்வு …

ஐபிஎல் புள்ளி பட்டியலில் சென்னை அணி முதல் இடத்திற்கு முன்னேறியது.

கொல்கத்தாவில் நேற்று நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட், …

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அர்ஷ்திப் சிங் உடைத்த ஸ்டம்புகளின் விலை ரூ.28 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை என்று கிரிக்கெட் வாரியம் வட்டாரங்கள் தெரிவித்தன. ஸ்டம்புகளின் விலை குறித்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வான்கடே மைதானத்தில் மும்பைக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் …