காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக வீராங்கனை தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி வரும் 28-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.. 215 வீரர்கள் இந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.. இதில் 36 பேர் மட்டுமே தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.. இந்நிலையில் காமன்வெல்த் போட்டிக்கான …