8-வது ஊதியக் குழுவில் ஆலோசகர்கள் உட்பட 42 காலியிடங்கள் மற்றும் தலைவர் பதவியை நிரப்புவதற்கான செயல்முறையை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சிலரின் நியமனம் முடிந்துவிட்டதாகவும், அனைவரின் நியமனம் முடிந்த பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தற்போது தங்களின் அடிப்படை ஊதியத்தில் 53 சதவீதம் …