ஐரோப்பாவில் செட்டில் ஆக வேண்டும் என்று கனவு உங்களுக்கும் உள்ளதா? ஆம் எனில் அயர்லாந்து உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.. பசுமையான நிலப்பரப்புகள், வளமான வரலாறு மற்றும் விரிவடையும் வேலை சந்தை ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற அயர்லாந்து, நீண்டகால குடியிருப்பாளர்களை வரவேற்கிறது. ஐரிஷ் நிரந்தர குடியிருப்பு, அதிகாரப்பூர்வமாக நீண்ட கால குடியிருப்பு என்று அழைக்கப்படுகிறது, இது EU/EEA அல்லாத குடிமக்கள் நாட்டில் வாழ, வேலை செய்ய மற்றும் படிக்க அனுமதிக்கிறது. […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரி விதிப்பு முறையில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 4 மடங்காக இருந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு தற்போது இரண்டு மடங்காக குறைக்கப்பட்டு, 353 பொருட்களின் விலை குறைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால், பல முக்கியப் பொருட்களின் விலை குறைய உள்ளது. தொலைக்காட்சிகள் : 32 இன்ச்க்கு மேல் உள்ள தொலைக்காட்சிகளுக்கான ஜிஎஸ்டி […]

பெண் குழந்தைகளின் தன்னம்பிக்கையையும் சமூக பங்களிப்பையும் ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை சார்பில் வீரச் செயல்கள் புரிந்த இளம் பெண் குழந்தைகளுக்கு மாநில அளவிலான விருது வழங்கப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த விருதுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது, பெண் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, பெண் குழந்தை திருமணங்களை தடுத்தல், கல்விக்கு உதவுதல் போன்ற சமூக நலன் சார்ந்த […]

இணைய வழியில் முதலீடு செய்யும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அஞ்சல் அலுவலகங்கள் பல கவர்ச்சிகரமான சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகின்றன. அதில் ஒன்றுதான் டைம் டெபாசிட் திட்டம். குறைந்த முதலீட்டில் சிறப்பான வட்டி வருமானம் பெற விரும்புவோருக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. ‘டைம் டெபாசிட்’ என்று அழைக்கப்படும் இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் எந்தத் தொகை வரையிலும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு வயது […]

அழகு சாதனப் பொருட்களில், பெண்கள் லிப்ஸ்டிக்கை அதிகம் விரும்புகிறார்கள். அதன் வெவ்வேறு வண்ணங்கள் அவர்களை ஈர்க்கின்றன. ஆனால் உலகின் மிக விலையுயர்ந்த லிப்ஸ்டிக்கின் பெயர் மற்றும் அதன் விலை உங்களுக்குத் தெரியுமா? உலகின் முதல் 10 விலையுயர்ந்த லிப்ஸ்டிக்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். உலகின் மிக விலையுயர்ந்த லிப்ஸ்டிக்: அழகு சாதனப் பொருட்களைப் பற்றிப் பேசுகையில், உலகில் பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மிகவும் விரும்புகின்றன. இவற்றில், அதிகம் விற்பனையாகும் […]