பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்க வேண்டுமென வங்கிகள் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை நடைபெற்று கொண்டிருக்கிறது. சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் […]

எந்தவொரு நாட்டின் வளர்ச்சியும் அதன் பணக்காரர்களைப் பார்த்து தீர்மானிக்கப்படுகிறது. உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது அது உலகின் நான்காவது நாடாக மாறியுள்ளது, அங்கு அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள், அதாவது பணக்கார செல்வந்தர்கள் அதிகம் வசிக்கின்றனர். நைட் ஃபிராங்க் குளோபல் வெல்த் ரிப்போர்ட் 2025 இன் படி, இந்தியாவில் 10 மில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்துக்கள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 85,698 […]

UPI முறையை இப்போது சுமார் 46 கோடி மக்களும் 6.5 கோடி வணிகர்களும் பயன்படுத்துகின்றனர். மிகச்சிறிய பரிவர்த்தனைகளுக்கு கூட டிஜிட்டல் பணம் செலுத்தப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நம்மில் பலரும் இப்போது கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி வருகிறோம். இத்தனை காலம் இந்த செயலிகளில் அனைத்து சேவைகளையும் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்த சூழலில், அது இப்போது மெல்ல மாற தொடங்கியுள்ளது. கூகுள் […]

நீர்நிலை, புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்கள் தனியாருக்குப் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க, பத்திரப் பதிவுத்துறை புதிய வழிமுறையை அறிமுகம் செய்துள்ளது. ‘தமிழ் நிலம்’ தகவல் தொகுப்பில் சிறப்பு குறியீடு வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுக்காக சர்வே எண்ணை உள்ளிடும் போது, அது அரசு நிலமா என்பதை தானியங்கி முறையில் கண்டறிந்து, பதிவைத் தடுக்கும். இதனால், போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்கள் அபகரிப்பு செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு […]

தாஜ்மஹாலின் 22 பூட்டிய அறைகள் பற்றி தெரியுமா? இந்த அறைகள் ஏன் பல ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டுள்ளன? இதுகுறித்து தற்போது பார்க்கலாம். உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அதன் அழகு மற்றும் கட்டிடக்கலைக்காக போற்றப்படுகிறது.. அதன் பிரமிக்க வைக்கும் வெள்ளை பளிங்கு மற்றும் பிரபலமான காதல் கதையைத் தவிர, மக்களை தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தும் பல ரகசியங்களையும் இது கொண்டுள்ளது. தாஜ்மஹாலின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்று அதன் அடித்தளத்திற்குள் […]

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் NIACL -இல் 500 அப்பரெண்டீஸ் டிரெய்னிங் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள் விவரம்: நாடு முழுவதும் அப்ரண்டீஸ் டிரெய்னிங் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 500 பணியிடங்கள் ஆகும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 21 வயது நிரம்பியவர்களும் 30 […]

அண்மை காலமாகவே உலகின் பல்வேறு நாடுகளிலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தென்னிந்திய மாநிலங்களில் இந்த போக்கினை அதிகமாக காண முடிகிறது. தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 11% அளவிற்கு சரிந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை இல்லாத அளவாக 2024 ஆம் ஆண்டில் 8.50 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் விவாதிக்கப்படும் விஷயமாக மாறி […]