இந்தியாவின் சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றுவதும், மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவதும் வழக்கமான நிகழ்வாக மாறியுள்ளது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநிலங்களில் ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்த நிலையில், அந்த மரபை மாற்றி அமைத்து வரலாற்றுப் புரட்சிக்கு வித்திட்ட பெருமை தமிழ்நாட்டையே சேரும். கடந்த 1974 ஆம் ஆண்டு […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
செவ்வாய் கிரகத்தில் காணப்பட்ட ஒரு பாறை அமைப்பு, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அமைப்பு மனிதர்கள் உருவாக்கிய கதவு போன்ற தோற்றத்தில் இருப்பதால், சிலர் அதை வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்ததற்கான சான்றாகக் கருதத் தொடங்கினர். இந்த புகைப்படம் செவ்வாயை ஆய்வு செய்து வரும் ரோவர் கருவி மூலம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் காலே பள்ளத்தில் உள்ள மவுண்ட் ஷார்ப் பகுதியில் இருக்கும் பாறைகள் மற்றும் மண் […]
அன்றாட சமையலை வேகமாக முடிக்க உதவும் சாதனங்களில் பிரஷர் குக்கருக்கு முக்கிய இடம் உண்டு. சில நிமிடங்களில் உணவை சமைத்துவிடலாம் என்பதால் பெரும்பாலான வீடுகளில் இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால், அவசரத்தில் குக்கரை சரியாகப் பயன்படுத்தாமல் இருப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக அழுத்தம் மற்றும் அதிக வெப்பத்தில் இயங்குவதால், சிறிய கவனக்குறைவுகூட விபத்துக்கு வழிவகுக்கும். அதனால், குக்கரை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் சில அடிப்படை விஷயங்களை கவனிப்பது […]
மார்பகப் புற்றுநோய் என்றாலே மார்பகங்களில் தோன்றும் கட்டிகள் அல்லது தோற்ற மாற்றங்கள் மட்டுமே அறிகுறிகள் என பெரும்பாலோர் கருதி வரும் நிலையில், தொடர்ச்சியான முதுகுவலியும் அதன் அறிகுறியாக இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்த 27 வயது இளம்பெண் ஒருவரின் மருத்துவப் பின்னணி பலரையும் உறைய வைத்துள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த அந்தப் பெண்ணை […]
ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறும் சம்பளதாரர்களுக்கு, அவர்களின் ஓய்வுக்கால தேவையைப் பூர்த்தி செய்ய வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) மட்டுமே போதுமானதா என்பது குறித்த முக்கிய ஆய்வுகள் வெளியாகியுள்ளன. மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் இ.பி.எஃப் நிதி, கூட்டு வட்டி அடிப்படையில் பல ஆண்டுகள் வளர்ந்து பெரிய தொகையாக மாறினாலும், பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளும்போது அது மட்டுமே முழுமையான பாதுகாப்பைத் தராது என நிதி வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். […]
வீட்டில் தினமும் அதிகம் பயன்படுத்தப்படும் இடங்களில் சமையலறையும் ஒன்று. உணவு தயாரிக்கும் இடம் என்பதால், அங்கு சுத்தம் மட்டுமல்லாமல் பாதுகாப்பும் முக்கியம். ஆனால் நீண்ட நாட்களாக பயன்படுத்திய சில பொருட்களை, அவை சேதமடைந்த பிறகும் பலர் மாற்றாமல் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இது உணவு சுகாதாரம் முதல் தீ விபத்து வரை பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாகலாம். சமையலறையை அவ்வப்போது சுத்தம் செய்வதுடன், அங்கு இருக்கும் பொருட்களின் நிலையை சரிபார்த்து தேவையற்றவற்றை அகற்றுவதும் […]
மழைக்காலம் அல்லது குளிர்ச்சியான நாட்களில் சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் பலரையும் அவதிப்படுத்தும். இதற்காக உடனடியாக மருந்துகளை நாடுவதற்கு முன்பு, வீட்டில் எளிதாகக் கிடைக்கும் சில பொருட்களை வைத்து பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் பானங்களைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அதில் வெங்காயம் மற்றும் தேன் சேர்த்து தயாரிக்கப்படும் சிரப்பும் ஒன்று. இந்த சிரப்பை தயாரிப்பது மிகவும் எளிது. தேவையான அளவு வெங்காயத்தை நறுக்கி, அதனுடன் தேன் சேர்த்து சிறிது நேரம் […]
வீட்டில் தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் பிரஷர் குக்கரை சுத்தமாக கழுவினாலும், அதன் மூடியில் இருக்கும் ரப்பர் கேஸ்கட்டை (Gasket) பலர் கவனிக்காமல் விட்டுவிடுவதாக ஆரோக்கிய வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த சிறிய ரப்பர் வளையத்தை சரியாக பராமரிக்கத் தவறினால், அதுவே பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கின்றனர். பொதுவாக குக்கரை பயன்படுத்திய பிறகு, இந்த ரப்பர் வளையத்தின் அடியில் எண்ணெய் பிசுக்கு, சிறிய அளவிலான உணவுத் துகள்கள் மற்றும் ஈரப்பதம் […]
மழை பெய்யும் நாட்களில் வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தாலும், ஜன்னல் கண்ணாடி மட்டும் ஈரமாகி தண்ணீர் வழிவது பலருக்கும் தலைவலியாக இருக்கும். குறிப்பாக இந்த ஈரம் ஜன்னல் சட்டத்தில் நீண்ட நேரம் இருந்தால், மரம் மற்றும் சுவர் பகுதிகளில் சேதம் ஏற்படுவதோடு பூஞ்சையும் உருவாகலாம். இதற்காக பெரிய செலவு செய்யாமல் வீட்டிலேயே முயற்சி செய்யக்கூடிய ஒரு எளிய வழியாக ஸ்டீல் கரண்டி தந்திரம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதலில் தெரிந்துகொள்ள […]
மூச்சை எவ்வளவு நேரம் அடக்கி வைத்திருக்க முடிகிறது என்பதை கொண்டு ஒருவரின் நுரையீரல் ஆரோக்கியத்தை முழுமையாக மதிப்பிட முடியாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக, ஒருவர் நீண்ட நேரம் மூச்சை அடக்கும் போது நுரையீரலின் திறன் சிறப்பாக இருப்பதாக பலரும் தவறாக கருதுகின்றனர். ஆனால், மூச்சை அடக்கும் தருணத்தில் உடலுக்குள் முற்றிலும் வேறு விதமான உடலியல் மாற்றங்களே நிகழ்கின்றன. நாம் மூச்சை அடக்கிய உடனேயே, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை […]

