தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத் தலைவர் கோபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை 5 வகையில் முதலீடு பெறப்படுகிறது. தற்பொழுது இந்நிறுவனத்தில் ஒரு …