fbpx

ஓடும் காரில் சீட் பெல்ட் அணியாததற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது..

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தற்போது இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருகிறார்.. இந்நிலையில் காரில் பயணிக்கு சீட் பெல்ட் அணியாத காரணத்திற்காக ரிஷி சுனக்கிறகு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.. பிரதமர் ரிஷி சுனக் 100-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் …

கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொழில்நுட்பத் துறையை செய்த நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட கூகுள் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 60 …

முன்பெல்லாம் காதலிக்கும் பெண்கள் ஆண்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.ஆனால் தற்சமயம் அந்த நிலை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. தற்போது காதலிக்கும் ஆண்கள் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் போல தெரிகிறது.

அமெரிக்கா நாட்டின் லூசியானா மாகாணத்தின் ஈஸ்ட் படேன் ரோக் பகுதியில் வசித்து வருபவர் …

மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 5% பணியாளர்களை – 2023 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதிக்குள் குறைக்கும் என்று அறிவித்தது. இந்த முடிவு எடுக்கப்பட்ட …

உலகின் மிக வயதான நபரான பிரஞ்சு கன்னியாஸ்திரி ஆண்ட்ரே காலமானார்.

உலகின் மிக வயதான நபரான பிரஞ்சு கன்னியாஸ்திரி ஆண்ட்ரே, தனது 118 வயதில் பிரான்சின் தெற்கு நகரமான டூலோனில் காலமானார். பிப்ரவரி 11, 1904 இல் லூசில் பிறந்த அவர், 1944 இல் ஒரு கத்தோலிக்க அறக்கட்டளையில் சேர்ந்தபோது ஆண்ட்ரே என்ற பெயரைப் பெற்றார். …

சீனாவில் புத்தாண்டு விடுமுறை காரணமாக கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் ஒரு நாள் பலி எண்ணிக்கை 36,000-ஐ எட்டக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வந்தது.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி …

ரணில் விக்கிரமசிங்கே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக சுவாரஸ்ய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இலங்கை யாழ்ப்பாணத்தில் பொங்கல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே வருகை தந்திருந்தார். அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக யாழ்ப்பாணம் வந்திருந்த அவருக்கு, தமிழ் கலாச்சார முறைப்படி …

கனடாவில் இருக்கும் மகனிடம் பேசிவிட்டு குளிக்கச் சென்ற தாய், குளித்துவிட்டுத் திரும்பி வந்தபோது தன் மகன் உயிருடன் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் Taren Lal (17) என்ற இளைஞர் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் …

உலகப்புகழ்பெற்ற 71-வது மிஸ் யுனிவர்ஸ் பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா, போர்ச்சுகல், கனடா, இந்தியா உள்ளிட்ட 84 நாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட அழகிகள் கலந்துகொண்டனர். இதில், அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயதான ஆர் போனி கேப்ரியல் 2022-ஆம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றார். …

கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவியபோது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த இக்காட்டான சூழ்நிலையில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் மீண்டும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. அதுவும் பாகிஸ்தான் நாட்டில் தற்போது …