fbpx

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக சொந்த கட்சியினரே போர்க்கொடி தூக்கி உள்ளதால் ஆளும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

. பிரிட்டன் ஆளுங்கட்சி எம்.பி கிறிஸ் பிஞ்சர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவரை கடந்த பிப்ரவரி மாதம் அரசின் துணை கொறடாவாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமித்தார்.. அப்போதே போரிஸ் …

வேற்றுகிரகவாசிகள் அல்லது ஏலியன்கள் மற்றும் யூ.எஃப்.ஓ ஆகியவை தொடர்பான விசித்திரமான விஷயங்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டே இருக்கின்றன.. பலர் வேற்றுகிரகவாசிகளையும், யூ.எஃப்.ஓக்களையும் நேரில் பார்த்ததாக கூறியுள்ளனர். ஆனால் இந்த கூற்றுகள் உண்மை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க எந்த அதாரமும் இல்லை என்பதால் ஏலியன்கள் பற்றிய மர்மங்கள் இன்றும் தொடர்கின்றன..

பூமியில் வேற்றுகிரகவாசிகள் ஏற்கனவே இருப்பதாக ஒரு …

கொரோனா வைரஸ் அமெரிக்க ஆய்வகத்திலிருந்து கசிந்ததாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறினார்.

கொரோனா பரவி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், கோவிட்-19 இன் தோற்றம் தெளிவாக இல்லை. உலகளவில் விஞ்ஞானிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் அரசியல் மற்றும் அறிவியல் விவாதமாக உள்ளது, கொரோனா வைரஸ் வவ்வால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவியது என்று ஒரு தரப்பும் அல்லது …

பிரிட்டனில் 2 மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்தததால் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது..

பிரிட்டன் நாடாளுமன்ற எம்பி கிறிஸ் பிஞ்சர், ஒரு தனியார் கிளப்பில் 2 ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.. இதற்கு மத்திய கிறிஸ் பிஞ்சர் துணை தலைமைக் கொறடா பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் எம்.பி …

ஹைலேண்ட் பார்க் என்ற சிகாகோ புறநகர் பகுதியில் ‘ஜூலை நான்காம் தேதி சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர்..

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.. பள்ளிகள், பொதுமக்கள் கூடும் ரயில் நிலையங்கள் என பல இடங்களில் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடைபெற்று …

கொரோனா வைரஸை கொல்லும் புதிய வகை N95 முகக்கவசத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்…

பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை.. முதலில் பாதிப்பு குறைவதும், பின்னர் மீண்டும் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. எனவே கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை தொடர்ந்து பின்பற்றுவது உள்ளிட்ட …

செல்போன் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு வாழ்க்கையை வாழுங்கள் என்று முதன்முதலில் செல்போனைக் கண்டுபிடித்தவரான மார்ட்டின் கூப்பர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத உலகை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு மாறியிருக்கிறது. பணப் பரிவர்த்தனை முதல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது வரை ஸ்மார்ட்போன் மூலம் செய்ய முடியும். ஸ்மார்ட்போன் இன்று …

கொரொனா பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மை பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது… உறுதியானவர்களில் பெரும்பாலனவர்கள் ஆண்கள் ஆவர்.. குறிப்பாக ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் அதிகமாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இருபாலினம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் மற்றும் சமூக மற்றும் பாலியல் வலைப்பின்னல்களைக் கொண்ட பிற ஆண்களிடையே குரங்கு அம்மை ஏற்படுகின்றன..

குரங்கு …

கேரள மாநிலம், கோட்டயம் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் அலீனா அபிலாஷ் (22). இவர் நியூசிலாந்து நாட்டின் காவல்துறையில் சேர்க்கப்பட்ட முதல் மலையாளி பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் நியூசிலாந்து காவல் படையின் கீழ் முதல் பதவியான கான்ஸ்டபிள் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆக்லாந்து மாகாணத்தில் பதவி கிடைத்துள்ளது.

அலீனாவின் சாதனையை அறிந்த பாலாவைச் சேர்ந்த …