உணவு என்பது வெறும் பசி ஆற்றுவதற்கானது மட்டுமல்ல, சில நேரங்களில் அது அந்தஸ்தின் அடையாளமாகவும், தங்கத்தை விட அதிக மதிப்புடைய முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சில அசைவ உணவுகளின் விலையைக் கேட்டால், “இதற்குப் பதில் ஒரு கிலோ தங்கமே வாங்கிவிடலாமே” என்று நீங்கள் நினைக்கத் தோன்றும். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையோடு போட்டியிடும், உலகின் டாப் 4 விலையுயர்ந்த அசைவ உணவுகள் குறித்து இங்கே காண்போம். வாக்யு மாட்டிறைச்சி […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
வங்கதேசத்தில் சிறுபான்மையினர், குறிப்பாக இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 31 அன்று ஷரியத்பூர் மாவட்டத்தில் 50 வயதான கோகன் தாஸ் என்பவர் வன்முறை கும்பலால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோகன் தாஸ் மீது நடந்த தாக்குதல் கோகன் தாஸ் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு, கும்பலால் அடித்து உதைக்கப்பட்டுள்ளார்.. பின்னர் அவர் தீ […]
ஸ்விட்சர்லாந்தின் புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ள கிரான்ஸ்–மொன்டானா (Crans-Montana) என்ற சொகுசு ஸ்கீ ரிசார்ட் நகரத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பார் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும், சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஸ்விஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான துல்லியமான உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இத்தாலி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஸ்விஸ் போலீசார் அளித்த தகவலின் […]
ஜப்பானில் அன்றாடப் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் 1 யென் நாணயம், உலகின் மிகவும் சுவாரஸ்யமான நாணயங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கியக் காரணம், இது முற்றிலும் அலுமினிய உலோகத்தால் ஆனது என்பதே. இந்த நாணயத்தின் எடை வெறும் 1 கிராம் மட்டுமே. பொதுவாக, நாணயங்கள் தண்ணீரில் மூழ்கும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், 1 யென் நாணயம் தண்ணீரில் மிதக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை தான்.. […]
சுவிடர்லாந்தில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற பனிச்சறுக்கு ஓய்வு விடுதி நகரத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட ஒரு பயங்கர வெடிப்பில் பலர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பு காரணமாக தீ விபத்தும் ஏற்பட்டது.. ஒரு ஆடம்பரமான ஆல்பைன் பனிச்சறுக்கு ஓய்வு விடுதிக்குள் இருந்த ஒரு பாரில் நிகழ்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரான்ஸ்-மொன்டானா சுற்றுலாப் பயணிகளிடையே, குறிப்பாக பிரிட்டிஷ் நாட்டினரிடையே மிகவும் பிரபலமானது. இது சுவிட்சர்லாந்தின் […]
உலக நாடுகள் 2026 புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வரும் வேளையில், ஜப்பானில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் நோடா நகருக்கு அருகே புத்தாண்டு பிறப்பதற்கு சற்று முன்பாக, அதாவது இரவு 11.26 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது நோடா நகரின் கிழக்கே 91 கி.மீ தொலைவிலும், பூமிக்கு […]
2026-ஆம் ஆண்டு பிறந்துவிட்டது.. பலருக்கு, இது ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கிறது. கொண்டாட்டங்களுடன், இது ஒரு புதிய வாழ்க்கையையும் குறிக்கிறது. ஒவ்வொரு புத்தாண்டிலும் வேகம் பெறும் மற்றொரு வழக்கம் கணிப்புகளாகும். 2026-ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் என்னவாக இருக்கும்? உலகில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி அனைவரும் ஆர்வமாக உள்ளனர். பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா அல்லது பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ் ஆக இருந்தாலும் சரி, 2026-ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் மீண்டும் […]
2025 முடிந்து 2026 தொடங்கி விட்டது.. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.. இருப்பினும், எல்லோரும் ஒரே நேரத்தில் புத்தாண்டைக் கொண்டாடுவதில்லை. அப்படியானால், புத்தாண்டு கொண்டாட்டத்தை முதலில் மற்றும் கடைசியாகக் கொண்டாடும் நாடு எது என்பதைப் பார்ப்போம். டிசம்பர் 31 அன்று நள்ளிரவு 12 மணி அடித்ததும், மக்கள் 2026 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். நாம் அனைவரும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்க முடிந்தாலும், எல்லா இடங்களிலும் […]
உலகம் முழுவதும் 2026 புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்க தயாராக இருக்கும் வேளையில், இந்த ஆண்டும் வழக்கம்போல் நியூசிலாந்து முக்கியமான முதல் நாடுகளில் ஒன்றாக புத்தாண்டை வரவேற்றது. ஆக்லாந்து நகரின் அடையாளமாக விளங்கும் ஸ்கை டவர் மீது வானத்தை ஒளிரச் செய்த பிரம்மாண்ட பட்டாசு காட்சியுடன் புத்தாண்டு வரவேற்கப்பட்டது. ஆக்லாந்து ஸ்கை டவரில் பிரம்மாண்ட கொண்டாட்டம் ஆக்லாந்து நகரத்தின் மையமாக இருக்கும் 240 மீட்டர் (787 அடி) உயரமுள்ள ஸ்கை டவர் […]
டிசம்பர் 31 அன்று நள்ளிரவு மணி 12 அடிக்கும்போது, புத்தாண்டு உலகம் முழுவதும் தனது பயணத்தை தொடங்குகிறது. பூமியின் சுழற்சி மற்றும் கால மண்டலங்கள் (Time Zones) காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் சுமார் 26 மணி நேரம் வரை தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த நிலையில் உலகிலேயே முதல் நாடாக பசுபிக் தீவு நாடான கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு பிறந்தது.. இந்த தீவு நாட்டில் 1,20,000 பேர் […]

