fbpx

காதலுக்கு வயதில்லை; பாலிவுட் நடிகை அமிதா படேலின்… அழகான காதல்.. நீங்களே பாருங்க..!!

47 வயதாகும் பாலிவுட் நடிகை அமீஷா படேல். இவருக்கு 47 வயதாகிறது. அமிஷா படேல் பாகிஸ்தான் நடிகர் இம்ரான் அப்பாஸை காதலிக்கிறார். இம்ரான் அப்பாஸ்க்கு 38 வயது ஆகிறது. இருவருக்கும் 9 வயது வித்தியாசம் உள்ளது. அமீஷா படேல் தமிழில் நடிகர் விஜய்யுடன் புதிய கீதை படத்தில் நடித்தவர். இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அமீஷா படேல் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.

நீச்சல் உடையில் இருக்கும் தனது அழகான படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி இனையத்தில் வெளியிட்டு வருகிறார். இவர் சமீபத்தில் பாகிஸ்தான் நடிகர் இம்ரான் அப்பாஸுடன் இருக்கும் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். தலைப்பில், கடந்த வாரம் பஹ்ரைனில் எனது சூப்பர் ஸ்டார் நண்பரான இம்ரான் அப்பாஸுடன் இருந்தேன் என கூறியுள்ளார்.

வீடியோவில், அமீஷா மற்றும் பாபி தியோல் நடித்த கிராந்தியின் தில் மே தார்த் சா ஜகா ஹை பாடலில் அமீஷாவும் இம்ரானும் ஒருவரையொருவர் ரொமான்ஸ் செய்து கொண்டனர். பிபாஷா பாசு நடித்த கிரியேச்சர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் இம்ரான், அதன் பின்னர் கரண் ஜோஹரின் ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.

Rupa

Next Post

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் …. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு…

Wed Sep 21 , 2022
குஜராத்தில் தேர்தல் வருவதை அடுத்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தபபடும் என தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில்  சட்டப்பேரவையின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகின்றது. எனவே அதற்கு முன்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த உள்ளது. பா.ஜ.க. –காங்கிரஸ் இடையே இருமுனைப் போட்டி நிலவி வந்த நிலையில் இந்த முறை ஆம் ஆத்மி கட்சி சேர்ந்துள்ளது. குஜராத்தில் ஆட்சியை […]

You May Like