நேற்று ஒரே நாளில் எத்தனை பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு…?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 196 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 02 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1807 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,46,77,302 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,41,43,179 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,30,695 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,20,05,46,067 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29,818 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

டெலிவரி வீட்டிற்கு முன்பு குத்தாட்டம் போட்ட Zomato ஊழியர்..!! இணையத்தை கலக்கும் வீடியோ..!!

Mon Dec 26 , 2022
சோமேட்டோ ஊழியரின் நடன வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பண்டிகை காலங்கள் என்றாலே கொண்டாட்டம்தான். குறிப்பாக, திருமணம் நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக கொண்டாடுவது என்பது வழக்கமான ஒன்று. நம்ம ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஏதாவது பாட்டு சத்தம் கேட்டால் நம்மையே அறியாமல் ஒரு உத்வேகம் பிறக்கும். அப்படிப்பட்ட ஒரு கல்யாண நிகழ்ச்சியில் பாட்டு ஒலிக்கு இளைஞர் ஒருவர் நடனமாடும் ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த […]
டெலிவரி வீட்டிற்கு முன்பு குத்தாட்டம் போட்ட Zomato ஊழியர்..!! இணையத்தை கலக்கும் வீடியோ..!!

You May Like