fbpx

லதா ரஜினிகாந்த் மீதான வழக்கை தொடர்ந்து கீழமை நீதிமன்றம் நடத்தலாம் என்ற கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்துள்ளார்.

ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ படத்தை மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி தயாரித்திருந்தார். இப்பட தயாரிப்புக்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்த பணத்தை …

கடந்த மாதம் நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்ததும், ஆளுநரிடம் அரசியல் பேசியதாக கூறியதும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.. மேலும் தான் பேசியது என்பது குறித்து தற்போது கூற முடியாது என்று ரஜினி கூறியது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது.. தனது உடல்நிலை காரணமாக அரசியலில் ஈடுபடப்போவதில்லை ரஜினி கூறியதில் இருந்தே பெரிதாக எந்த பேச்சும் எழவில்லை.. …

நாளை சென்னையில் நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் கலந்து கொள்ள உள்ளனர்.

மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார்.. சோழர்களின் வரலாற்றை பேசும், கல்கி கிருஷ்ண மூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படைக் கொண்டு, பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக …

படப்பிடிப்புகளை முடித்துவிட்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அவரது சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் சமூக அறக்கட்டளையை, ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணராவ் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”இந்த அறக்கட்டளையின் நிறுவனர் மீது தனக்கு மிகுந்த மரியாதை …

”ஓபிஎஸ் நடிகராக இருந்திருந்தால் ரஜினி, சிவாஜியை தோற்கடித்து ஆஸ்கர் விருதை பெற்றிருப்பார்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பணம் கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார். தொண்டர்களை நம்பி அதிமுக தொடங்கப்பட்டதே தவிர, தலைவர்களை நம்பியோ, எம்பிக்கள், எம்.எல்.ஏக்களை நம்பியோ தொடங்கப்படவில்லை. அதிமுகவை …

’டான்’ திரைப்படத்தை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கும் அடுத்த திரைப்படம் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 170’ என்று தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் தொடங்கியது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிக்க …

ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஜெயிலர் படத்தின் யார் யார் நடிக்கவுள்ளனர் என்ற தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் ஜெயிலர். கடந்தாண்டு தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த அண்ணாத்த படம் வெளியானது. இதேபோல், விஜய் நடித்த பீஸ்ட் …

ரஜினியை வைத்து படம் இயக்க தனக்கு விருப்பமுள்ளதாக இயக்குனர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் சென்னை சத்யம் திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் இயக்குனர் ராஜமௌலி, நடிகர் நாகர்ஜுனா, ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் கலந்து …

ரஜினியிடம் ஆசிர்வாதம் பெற்று தான் பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளதாக அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், பாஜகவில் மீண்டும் அர்ஜுன மூர்த்தி இணைந்து கொண்டார். இவர், நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டவர். அதற்காக பாஜகவில் இருந்து விலகி ரஜினிகாந்துடன் ஒட்டிக்கொண்டார். பின்னர், ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால் …

நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.. இதை விமரிசையாக கொண்டாடும் விதமாக நாடு முழுக்க ஆக., 13 முதல் 15 தேதி வரை ஒவ்வொருவரின் வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் …