fbpx

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போதைய சூழலில் தேர்வை ஒத்திவைப்பது என்பது முடியாத காரியம். ஒருசில மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியதால் 2 லட்சம் மாணவர்களை சிக்கலில் தள்ள முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முதுநிலை நீட் தேர்வு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் முன்கூட்டியே …

ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினேஷ் போகத்துக்கு எதிராக வேண்டுமென்றே சதி செய்து, அவரை இறுதிப்போட்டியில் விளையாடாமல் செய்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு அம்பானி குடும்பத்திற்கு சொந்தமான கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் பணிபுரியும் நியூட்ரியனிஸ்ட் டாக்டர் டின்ஷா பார்டிவாலா மீதும் …

இந்தியாவில் செயல்பட்டு வரும் உலகின் முன்னணி நிறுவனம் 50,000 ஊழியர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘கிரண் ஜெம்ஸ்’ என்ற நிறுவனம் வைரங்கள் உற்பத்தி மற்றும் பாலிஷ் தொழிலில் உலகளவில் கொடிகட்டி பறந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ஓராண்டு நிகர வருவாய் சுமார் ரூ.17,000 கோடியாகும். …

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விம்கோ – வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீல நிற வழித்தடத்தில் 10 நிமிடங்கள் தாமதமாக மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை நக்மா. ரஜினிகாந்த், சரத்குமார் மாதிரியான பிரபல நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்து வந்த நக்மா தமிழ் சினிமாவிற்கு வந்த காலம் முதலே கவர்ச்சியான ஒரு நடிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.

அவருக்கு அப்போது வரவேற்பு என்பது மிக அதிகமாக இருந்தது. இவர் …

சமீப காலத்தில் இயக்குனருக்கும் நடிகர்களுக்கும் இடையே நிறைய மனக்கசப்புகள் இருந்து வருகிறது. அந்த வகையில் போர் தொழில், ப்ளூ ஸ்டார் போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் அசோக் செல்வன். இவர், ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக உருவாகி வரும் அசோக் செல்வனின் எமக்குத் தொழில் ரொமான்ஸ் …

தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டத்தில், மிகவும் பிரபலமான நடிகை மீனா. ரஜினி, கமல், பிரபு, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது கண்ணடம், மலையாலம் உள்ளிட்ட மொழிகளிலும் கொடி கட்டி பறந்தார். இவரது கணவர் வித்யா சாகர் 2022 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

அதனைத்தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அண்மையில் பாஜகவின் மத்திய …

திறமையான நடிகர், உலக நாயகன், சிறந்த நடிகர் என பல புகழ்களை கமல் பெற்றிருந்தாலும் அவரை சுற்றி எப்போதும் சில சர்ச்சைகளும் இருக்கிறது. அவரை பிடிக்காத பலரும் அவரின் சொந்த வாழ்க்கையை கையில் எடுத்து அவரை அசிங்கமாக விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அவரை ஏதோ பெண் பித்தன் போல சித்தரித்து சமூகவலைத்தளங்களில் பலரும் சித்திரிக்கின்றனர். குறிப்பாக, …

உலகில் உள்ள தலைசிறந்த மற்றும் விசித்திரமான அருங்காட்சியகங்கள் எங்கெங்கே உள்ளது அதில் அடங்கியுள்ள சுவாரஸியங்கள் பற்றி இதில் தெரிந்துகொள்வோம்.

நேஷனல் ரெயில்வே அருங்காட்சியகம்

உலகில் அருங்காட்சியகங்கள் இல்லாத நாடுகளே இல்லை. அந்தவகையில் இங்கிலாந்தின் யார்க் நகரில் உள்ள நேஷனல் ரெயில்வே அருங்காட்சியகம் உலகின் மிகப்பெரிய ரெயில்வே அருங்காட்சியகமாக திகழ்கிறது. 150 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ரெயில்

நெப்போலியன் மகனின் திருமணம் குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். பாரதிராஜாவின் புதுநெல்லு படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான அவர், முதல் படத்திலேயே மிரட்டலான நடிப்பால் கவனம் பெற்றார். இதைத்தொடர்ந்து, ரஜினியின் எஜமான் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த …