fbpx

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் என்று கருதப்படும் ரஜினி, கமல் இருவரும் 80, 90களில் கொடிகட்டி பறந்தவர்கள்.. இருவரும் மாறி மாறி ஹிட் படங்களை கொடுத்து வந்தனர்.. இன்று வரை ஹீரோவாகவே நடித்து வருகின்றனர்.. ஆனால் ரஜினி, கமலுக்கு சமமாகவே அப்போது 2 நடிகர்கள் உச்சத்தில் இருந்தனர்.. ஆம்.. ராஜ்கிரண், ராமராஜன் என்ற இரு நடிகர்களின் …

கோலிவுட்டில் வளர்ந்து வரும் ஹீரோவான நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை தந்து தற்போது முன்னணி ஹீரோவாக உயர்ந்து உள்ளார். டாக்டர் மற்றும் டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம், தீபாவளி அன்று …

2021-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றிய பின்னர், உதயநிதிக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. குறிப்பாக தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் பெரிய படங்கள் அனைத்தையும் அந்நிறுவனமே கைப்பற்றி ரிலீஸ் செய்து வந்தது. அதிலும் கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் அந்நிறுவனம் வெளியிட்ட படங்கள் …

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினியின் “அண்னாத்த” படத்தின் தோல்வியை அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படம் “கங்குவா”. இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் …

பிரபல இயக்குனர் பி. வாசுவின் மகன் நடிகர் சக்தி, குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தந்தையின் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் சக்தி நடித்துள்ளார். 1991இல் சின்னதம்பி திரைப்படத்தில் இளைய வயது பிரபுவாக நடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்த முதல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. 2017இல் தொட்டால் பூ மலரும் …

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் கோட் திரைப்படம் உருவானது.

ரிலீஸுக்குப் பின்னர் …

பிரதமர் மோடி வசித்து வரும் பிரதமர் இல்லத்தில், பசுமாடு ஒன்று கன்று ஈன்றதாக செய்தி வெளியானது. மேலும், பிரதமர் மோடி அந்தக் கன்றுக்குட்டியுடன் வீடியோ எடுத்து, அதை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த கன்றுகுட்டிக்கு தீபஜோதி எனப் பெயரிட்டு, அதற்குப் பொன்னாடை போர்த்தி, மாலையிட்டு தூக்கிக் கொஞ்சும் அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், …

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தற்போது அனைத்து துறைகளிலும் தடம் பதிவிட்டது. செயற்கை நுண்ணறிவு ஒவ்வொரு துறையின் முகத்தையே முற்றிலுமாக மாற்றி வருகிறது. குறிப்பாக கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகரித்துவிட்டது. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான அளவில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டன.

ஏ.ஐ தொழில்நுட்பம் வந்த பிறகு, பலரும் அந்த தொழில்நுட்பத்திடம் …

பிரபல காமெடி நடிகர் கருணாகரனின் தந்தை காலமான நிலையில், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான கருணாகரன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’, தனுஷ் நடித்த ‘தொடரி’, அஜித் நடித்த ‘விவேகம்’ உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்களில் கருணாகரன் நடித்திருக்கிறார். தற்போது கூட அவர் சூர்யாவின் …

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்கள் தற்போது எதுவும் வெளியாகவில்லை. அக்டோபர் மாதம் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகவிருப்பதால், அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (செப்.20) 8 தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளன.

கடைசி உலக போர்

    மீசைய முருக்கு, …