fbpx

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகியாக இருந்தவர் வி.எம்.சுதாகர். இவர் ரஜினியின் தீவிர ரசிகர், அவரது நெருங்கிய நண்பரும் கூட. இவர் கடந்த மாதங்களாக சிறுநீராக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது சிகிச்சைக்கு ரஜினிகாந்த் எந்த உதவியும் செய்யவில்லை …

விஜய் நடித்துள்ள ’வாரிசு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் யூடியூப்பில் வெளியானது முதல் வியூஸ்களை அள்ளிக்குவித்து வருகிறது. அதேசமயம், பல்வேறு ட்ரோல்களையும் சந்தித்து வருகிறது. இது மெகா சீரியல் போல இருக்கிறது என்றும் சுந்தர் சி இயக்கிய ’வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் 2-ம் பாகம் எனவும் எக்கச்சக்கமான ட்ரோல்கள், சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.

’என்னா மாமே இப்படி ஆகிப்போச்சு’..!! ரஜினியை காப்பி அடித்த விஜய்..!! சர்ச்சையில் சிக்கிய வாரிசு ட்ரெய்லர்..!!

இதுபோதாது என்று தற்போது …

பிரபல செய்தி தொலைக்காட்சியில் விவாதங்கள் மூலம் பிரபலமடைந்தவர் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே. இவர் பத்திரிகையாளர் மட்டுமன்றி ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ரங்கராஜ் பாண்டேவின் நடிப்பு கவனம் பெற்றது. தற்போது யு-டியூப் சேனலை நடத்தி வருகிறார்.

ரங்கராஜ் பாண்டேவின் தந்தையார் நேற்றைய தினம் …

’வாரிசு’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின்போது விஜய் தான் நம்பர் ஒன் என தெரிவித்த பிரபல நடிகரின் வீட்டை ரஜினி ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விஜய்யின் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில், பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். மேலும், விஜய்யின் மேடை பேச்சின் போது ஒவ்வொரு வார்த்தைக்கும் விசில் …

தமிழக அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். முதலமைச்சர் முக.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு …

திரைத்துறையில் நடிப்பில் மட்டும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வந்த பலர், பின்பு மெல்ல, மெல்ல இசையிலும் தங்களுடைய கவனத்தை திருப்பி இருக்கிறார்கள். ஆனால் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட 80களில் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் அப்போது இசையில் தங்களுடைய கவனத்தை செலுத்தாமல் இருந்து வந்தனர்.

இதில் தற்போது திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துவரும் நடிகர் விஜய், …

தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக திரைத்துறையில் ஒரு தனி முத்திரை பதித்தவர்.இவருக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி, ரசிகர்களிடையே வரவேற்பு குறைந்ததே கிடையாது. எத்தனை நடிகர், நடிகைகள் திரைத்துறைக்கு வந்து போனாலும் இவருக்கு மட்டும் எப்போதுமே மவுசு குறைந்தது இல்லை. ஒரு காலத்தில் பல தயாரிப்பு நிறுவனங்களில் ஏறி இறங்கிய ரஜினிகாந்தை பல …

தமிழ் திரை உலக சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் துடிப்புடன் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் பேருந்தில் நடத்துனராக இருந்தவர் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால் அதுதான் உண்மை.

ஆனால் இயல்பாகவே இவருக்கு இருந்த நடிப்புத் திறமை, இவர் செயல்களில் தென்பட்ட ஸ்டைல் உள்ளிட்டவற்றை கவனித்த இயக்குனர் …

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் பிரம்மாண்டமாக அவரது பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம். கடந்த சில வருடங்களாகவே தனது பிறந்த நாளில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில், ரஜினிகாந்தின் …

ரஜினி நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘பாபா’ திரைப்படம் விரைவில் மறுவெளியீடு செய்யப்பட உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

கடந்த 2002ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பாபா’. ரஜினிகாந்த் தயாரித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ‘படையப்பா’ படம் வெளியாகி …