fbpx

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்கள் தற்போது எதுவும் வெளியாகவில்லை. அக்டோபர் மாதம் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகவிருப்பதால், அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (செப்.20) 8 தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளன.

கடைசி உலக போர்

    மீசைய முருக்கு, …

    பாடகி சுசித்ரா எப்போது பேட்டி கொடுத்தாலும் தமிழ் சினிமாவில் பெரிய புயல் தான் அடிக்கும். சில மாதங்களுக்கு முன்பு தனுஷை எவ்வளவு நார் நாராக கிழிக்க முடியுமோ கிழித்து தொங்கவிட்டிருந்தார். தற்போது அவருடைய டார்கெட் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணத்தை பற்றி பேசி இருக்கிறார் சுசித்ரா. தனுஷ் தன்னுடைய சினிமா கேரியரை ஆரம்பிக்கும்போதே …

    விஜயின் goat படத்தில் வரும் டயலாக்கை வைத்து விஜய்யின் அடுத்த கலையுலக வாரிசு சிவகார்த்திகேயன் என்று ஒரு விவாதம் சமூக வலைத்தளங்களில் போயிக்கொண்டிருக்கிறது. இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி அளித்த பேட்டியில், நடிகர் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது குறித்து பிஸ்மி கூறியுள்ளதாவது, “விஜயின் goat படத்தில் வரும் டயலாக்கை …

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது ஆண்டு பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, “’நடிகர் …

    கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கைதான் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் பலரும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்திடம் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், தனக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என்று கூறினார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகர் …

    ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, மன்னிக்கவும் எனக்கு எதுவும் தெரியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடப்பது உண்மைதான் என்று ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை மலையாளத்தில் பெரிய பூகம்பத்தை கிளப்பிய நிலையில், அடுத்தடுத்து நடிகர்கள் மீதும், இயக்குநர்கள் மீது …

    சென்னை பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் ‘வருஷம் 16’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் குஷ்பு. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு இவர், ஜோடியாக நடித்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து, இயக்குனர் சுந்தர்சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு, 2 மகள்கள் இருக்கின்றனர். பின்னர், பாஜகவில் இணைந்த …

    யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் பிஜிலி ரமேஷ். ரஜினியின் தீவிர ரசிகர் என்றும் இவரது பேச்சு மற்றும் முக பவானைகள் ரசிகர்களிடம் தனிகவனம் பெற்றது. கடந்த 2019ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி நடித்த ‘நட்பே துணை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.…

    யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் பிஜிலி ரமேஷ். ரஜினியின் தீவிர ரசிகர் என்றும் இவரது பேச்சு மற்றும் முக பவானைகள் ரசிகர்களிடம் தனிகவனம் பெற்றது. கடந்த 2019ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி நடித்த ‘நட்பே துணை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.…

    நடிகர் கிங்காங்கின் பிறந்த நாளான இன்று அவரின் தாயார் காசி அம்மாள் அதிகாலை 1.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் கிங்காங். இவர் கடந்த 1988-ம் ஆண்டு வெளிவந்த நெத்தியடி படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். அப்போது அவருக்கு வயது 17. இதைத்தொடர்ந்து …