ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய வெப்ப அலை, தீவிரமான வெப்பநிலை எவ்வாறு விரைவாக பொது சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த நெருக்கடியாக மாறக்கூடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஜூன் 21 முதல் 1,300-க்கும் மேற்பட்ட கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் பல நாடுகளில் மருத்துவமனைகள், மின்சார அமைப்புகள், போக்குவரத்து அமைப்பு மற்றும் அவசர சேவைகள் ஆகியவற்றின் மீது கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. வார இறுதியில் கண்டத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை சுமார் 40 […]

முட்டைகள் இயற்கையின் ஒரு சிறந்த கொடையாகும். ஒரு முழு முட்டையில் சுமார் 6 கிராம் உயர்தர புரதம் உள்ளது. இதில் கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) அறவே இல்லை. எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இதுமட்டுமின்றி, முட்டையின் மஞ்சள் கருவில் மூளை வளர்ச்சி மற்றும் தசை செயல்பாட்டிற்குத் தேவையான ‘கோலின்’ (choline), நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் B12 மற்றும் கண் பார்வையை மேம்படுத்தும் ‘லுடீன்’ […]

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்திருந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. 6-வதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. சென்னை தலைமை செயலக்கத்தில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை தலைமை செயலகத்தில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.. எம்.ஆர். விஜயபாஸ்கரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. […]

அசைவ உணவுகளில் ஆட்டு இறைச்சி (மட்டன்) மிகவும் பிரபலமானது. இதில் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம் (zinc) மற்றும் வைட்டமின் B12 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை தசை வலிமைக்கும் உடல் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றன. இருப்பினும், ஆட்டு இறைச்சி ‘சிவப்பு இறைச்சி’ (red meat) வகையைச் சார்ந்தது என்பதால், அதை உண்ணும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், உடல் பருமன் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. […]

அசாம் மற்றும் அண்டை மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் பல நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அசாமின் 6 மாவட்டங்களில் 22,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; இந்த பருவமழையின் முதல் கட்ட வெள்ளம் அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் மற்றும் ஆற்றங்கரையில் ஏற்பட்டுள்ள கடுமையான அரிப்பு காரணமாக ஒரு முக்கிய ரயில்வே பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், மோசமடைந்து வரும் வெள்ளச் […]

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்திருந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்..  மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா, அம்பா சமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 அதிமுக எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மேலும் ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் […]

இந்தியாவில் தங்கம் பாரம்பரியமாக ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்டாலும், சந்தை மனநிலை தற்போது பெருமளவில் மாறி வருகிறது. மக்கள் புதிய தங்கத்தை வாங்குவதை விட, பணத் தேவைக்காகத் தங்கள் வீடுகளில் உள்ள பழைய தங்கத்தை விற்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தங்கத்தின் விலை குறைந்துவிடுமோ என்ற அச்சமே இதற்கு முக்கியக் காரணமாகும். இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதித்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, ஏப்ரல் மற்றும் ஜூன் 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் வீடுகளில் […]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றார்.. தமிழ் சினிமாவில் இருந்து பல நடிகர்கள் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்தாலும் எம்.ஜி.ஆருக்கு சினிமாவில் இருந்து பல நடிகர்கள் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்தாலும் எம்.ஜி.ஆருக்கு பின் […]

சமீப காலங்களில் வயது வரம்பின்றி அனைவரையும் பாதிக்கும் மிகப்பொதுவான செரிமானப் பிரச்சனை மலச்சிக்கல் ஆகும். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் துரித உணவு கலாச்சாரம் (fast food culture) காரணமாக பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், பெரும்பாலான மக்கள் மலச்சிக்கலை ஒரு சாதாரண பிரச்சனையாக கருதி புறக்கணிக்கின்றனர். ஆனால் மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, நாள்பட்ட மலச்சிக்கல் என்பது மூல நோய் (piles) போன்ற பிரச்சனைகளுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. இது உடலில் […]

அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற ம் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதை தொடர்ந்து குடும்பத்துடன் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்த அமைச்சர் சரத்குமார் தனது குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்ததாகவும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். ஆனால் அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் அமைச்சர் […]