தமிழக மனிதவளத்துறை அமைச்சர் சரத், மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே தன்னுடைய போனின் திரையில் போதைப் பொருள் ஒன்றை கார்டை வைத்து பொடியாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. போதைப் பொருட்களுக்கு எதிரான மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் கலந்து கொண்ட நிலையில் அமைச்சர் சரத்தின் வீடியோ இணையத்தில் வைரலானது.. அமைச்சர் சரத் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.. இந்த […]

இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ‘கிக் எகானமி’ (gig economy) எனப்படும் தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையிலான பணிச் சூழலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு மத்திய அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது. உணவு விநியோகப் பணியாளர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள், தனிப்பட்ட முறையில் பணிபுரிபவர்கள் (freelancers) மற்றும் மின்னணு வர்த்தக (e-commerce) விநியோகப் பணியாளர்கள் ஆகியோரை ‘ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகத்தின்’ (ESIC) சமூகப் பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டுவருவதற்கான […]

நடிகரும் திரைப்பட இயக்குனருமான பாக்யராஜ் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 73. இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.. தனது குரு, பாரதிராஜா காலமான 2 வாரத்திலேயே பாக்யராஜ் காலமான சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உடல் ஆரோக்கியத்துடன் இருந்த பாக்யராஜ் தற்போது […]

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.. ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு பின் முதல் ஆளாக காங்கிரஸ் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.. மேலும் அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்தது.. இதையடுத்து விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய […]

இந்திய சமையலில் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், சந்தையில் தரமான சமையல் எண்ணெயை வாங்குவது மட்டும் போதாது; அதை வீட்டில் எவ்வாறு சேமித்து வைக்கிறோம் என்பதும் முக்கியம். சமையலின் போது வசதிக்காகப் பல இல்லத்தரசிகள் எண்ணெய் டப்பா அல்லது பாட்டிலை எரிவாயு அடுப்புக்கு (gas stove) அருகிலேயே வைத்திருக்கிறார்கள். ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தச் செயல் நாம் வாங்கும் எண்ணெயை ஒருவித விஷமாக மாற்றக்கூடும். சமையல் எண்ணெய்க்கு வெப்பம், […]

மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். திரைத்துறைக்கு பாக்யராஜ் அளித்த பங்கேற்பை போற்றும் வகையில் அரசு மரியாதை அளிக்கப்படும். என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்க பதிவில் “ தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் […]

நடிகரும் திரைப்பட இயக்குனருமான பாக்யராஜ் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 73. இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.. தனது குரு பாரதிராஜா காலமான 2 வாரத்திலேயே பாக்யராஜ் காலமான சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உடல் ஆரோக்கியத்துடன் இருந்த பாக்யராஜ் தற்போது […]

வெனிசுலாவின் வடக்குக் கடற்கரைக்கு அப்பால் 4.9 ரிக்டர் அளவிலான புதிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது…நிலநடுக்கங்களைக் கண்காணிக்கும் EMSC அமைப்பின்படி, இந்த நில அதிர்வு மராகே நகருக்கு வடமேற்கே 61 கிலோமீட்டர் (36 மைல்கள்) தொலைவில் ஏற்பட்டுள்ளது. மராகே மற்றும் தலைநகரான கராகஸ் ஆகிய இரு இடங்களிலும் நில அதிர்வுகளைத் தெளிவாக உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கடந்த புதன்கிழமை மாலையில் நாட்டைத் தாக்கிய பேரழிவுகரமான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுக்குச் சில நாட்களுக்குப் […]

பிரபல நடிகரும் திரைப்பட இயக்குனருமான பாக்யராஜ் மாரடைப்பால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் திரைப்பட துறையில் பன்முகம் கொண்ட ஆளுமைகளில் பாக்யராஜும் ஒருவர். நடிகர் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்களை கொண்டவர் பாக்யராஜ். 1953-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி, ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் பாக்யராஜ் பிறந்தார். 1977-இல் ஜி. ராமகிருஷ்ணன், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக தனது […]