fbpx

எல்பிஜி சிலிண்டர் விலையில் இருந்து ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு விதிகள் வரை, ஆகஸ்ட் 1 முதல் என்னென்ன புதிய மாற்றங்கள் செய்யப்படும் என்று விரிவாக பார்க்கலாம்.

எல்பிஜி சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும், சில நிதி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் சில மாற்றங்கள் நடைபெறுகின்றன. மேலும், சாதாரண குடிமக்கள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் …

Major changes: எல்பிஜி சிலிண்டர் விலையில் இருந்து ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு விதிகள் வரை, ஆகஸ்ட் 1 முதல் என்னென்ன புதிய மாற்றங்கள் செய்யப்படும் என்று விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும், சில நிதி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் சில மாற்றங்கள் நடைபெறுகின்றன. மேலும், சாதாரண குடிமக்கள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில …

நாடு முழுக்க கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கான முக்கியமான சில விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கேஸ் சிலிண்டர் வாங்குவதில் குறிப்பிட்ட கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் வாங்க ஆதார் மூலம் மேற்கொள்ளப்படும் கேஒய்சி கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் கேஒய்சி இல்லாமல் கேஸ் சிலிண்டர் வாங்க முடியாது என்பதை திட்டவட்டமாக …

வீட்டில் இருக்கும் சிலிண்டர்கள் வெடிப்பது குறித்து பல செய்திகளை நாம் படித்திருப்போம். இது போன்ற விபத்து ஏற்படாமல் தடுக்க எண்ணெய் நிறுவனங்கள் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும், எதிர்பாரா விதமாக எங்கோ ஒரு இடத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. அப்படி சிலிண்டர் வெடிப்பதால் பல சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உயிர் சேதங்களுக்கு ஈடு …

வீடுகளுக்கு இனி கேஸ் சிலிண்டர் வாங்கும் முறை மொத்தமாக மாற போகிறது. தற்போதுள்ளது போல அல்லாமல் புதிய முறைப்படி இனி கேஸ் விற்பனை நடக்க உள்ளது. அதன்படி, திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்கள் விரைவில் க்யூஆர் குறியீடுகளுடன் வரும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இறுதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். …

சிலிண்டர் விபத்தால் வாடிக்கையாளரின் வீடு சேதமடைந்தால் 2 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெறலாம்.

சிலிண்டர்களில் இருந்து திருட்டு, வீட்டு உபயோக சிலிண்டரில் இருந்து எல்பிஜியை வீடு அல்லாத சிலிண்டருக்கு மாற்றுதல், அங்கீகரிக்கப்படாத மற்றும் தரமற்ற உபகரணங்களைப் பயன்படுத்துதல், நுகர்வோர் வளாகங்களில் முறையற்ற கையாளுதல், குழாய்களை அவ்வப்போது மாற்றாதது, தேய்மானத்திற்கு வழிவகுக்கும். குழாயை அவ்வப்போது மாற்றாதது, …

LPG Cylinders: எல்பிஜி சிலிண்டர்கள் விரைவில் க்யூஆர் குறியீடுகளுடன் வரும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சிலிண்டர்களுக்கான QR குறியீடு, எரிவாயு சிலிண்டர்கள் விதிகள் (ஜிசிஆர்) வரைவில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இறுதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.…

உஜ்வாலா திட்டம் என்பது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் ஏழை பெண்களுக்கு ரூ.300 மானியத்துடன் ரூ.529 என்ற விலையில் சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி..? உஜ்வாலா திட்டத்தில் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 18 …

Cylinder: வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.31 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வர்த்தக கேஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் …

New rules: இன்றுமுதல் (ஜூலை 1) பல்வேறு அரசு சேவைகளின் செயல்பாட்டில் மாற்றங்களைக் கொண்டுவரப்படும். அந்தவகையில் ஒவ்வொரு புதிய மாத தொடக்கத்தில், பல துறைகளுக்கான விதிகள் மாறும். அனைத்து துறைகளிலும் ஒரே சீரான தன்மையை பராமரிக்க புதிய மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மாற்றங்களை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அந்தவகையில் இன்று தொடங்கியுள்ள ஜூலை மாதத்தில், …