fbpx

நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில், நேற்று திடீரென சென்னை திரும்பினார். அதாவது, அஜித்தின் மனைவி ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால் அவரை பார்ப்பதற்காக தான் அஜித் சென்னை திரும்பினார் என்றும் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இந்நிலையில், சற்றுமுன் …

புதிய குற்றவியல் சட்டங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார் .

புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”முதலில் நம் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை …

மனைவியுடனான கள்ளத்தொடர்வை கண்டித்த கணவனை கட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (40). இவரது மனைவி மணிமேகலை (35). ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். ரவியின் நெருங்கிய நண்பர் மணிகண்டன். இவரை, அடிக்கடி தன்னுடைய …

பானிபூரி சாப்பிட்ட இரண்டு சிறுவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஜங்கா ரெட்டி கூடத்தை சேர்ந்த சகோதர்களான ராமகிருஷ்ணா (10) மற்றும் விஜய் (6) ஆகியோர் அப்பகுதியில் உள்ள கடையில் பானி பூரி சாப்பிட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிகமாக நடைபெற்று வருகிறது.

இது போன்ற குற்றங்கள் உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்தியாவில் தான் அதிகம் நடைபெறுகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனாலும் இந்த குற்றங்கள் குறைவதில்லை. காரணம் பெண்கள் மற்றும் …

பெங்களூரில் உள்ள பீட்சா உணவகத்தில், பீட்சா மாவு வைக்கப்பட்டிருந்த டிரே அருகில் கழிவறை சுத்தம் செய்யும் பிரஷ் மற்றும் மாப் தொங்க விடப்பட்டிருப்பதாக புகைப்படத்துடன் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் பானிபூரி தாயாரிப்பது குறித்து இணையத்தில் ஒரு வீடியோ பரவியது. அதில் பானிபூரி செய்யப் பயன்படும் மாவுமீது ஒரு இளைஞர் ஏறிநின்று மிதிக்கும் காட்சி இருந்தது. …