fbpx

Nuclear Attack: பாகிஸ்தான் எப்போதும் அணு ஆயுதங்கள் தொடர்பாக மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறது. 1998-ம் ஆண்டு பாகிஸ்தான் தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தி உலகையே ஆச்சரியப்படுத்தியது. அதன்பின் இதுவரை 170 அணுகுண்டுகளை பாகிஸ்தான் தயாரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் அணுகுண்டுகளின் எண்ணிக்கையில் பாகிஸ்தானை இந்தியா பின்னுக்குத் தள்ளுவது இதுவே முதல்முறை.

ஸ்வீடிஷ் சிந்தனைக் …

ஆல்கஹால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்பட்டாலும், கருப்பு திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் சிவப்பு ஒயின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. மருந்தாக உட்கொள்ளும் போது இது நிகழ்கிறது. சிவப்பு ஒயினில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் வைட்டமின்-சி உள்ளது. கூடுதலாக, இதில் ரெஸ்வெராட்ரோல் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.

இது ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக பாதுகாக்கிறது. ரெட் …

உலகம் முழுவதும் ஜூன் 14 அன்று உலக இரத்த தான தினம் அனுசரிக்கப்படுகிறது. ABO ரத்த குரூப் முறையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஜூன் 14 அன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் பாதுகாப்பாக தானம் செய்வதன் முக்கியத்துவத்தை …

புளோரிடா மாகாணத்தில் மியாமி பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க வானிலை ஆய்வுமையும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக …

கேரளாவின் பல பகுதிகளில் கண்டது சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக இதுவரை 4 பேர் பலியாகினர். மேலும் கேரளாவில் உள்ள 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் …

‘Hard Landing’: மோசமான வானிலை காரணமாக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் “கடின தரையிறக்கம்”(‘Hard Landing’) செய்யப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் விமானி விளக்கமளித்துள்ளார்.

அஜர்பைஜானில் இருந்து திரும்பும் போது மோசமான வானிலை காரணமாக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் “கடின தரையிறக்கம்” செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் சமீபத்தில் தெரிவித்தது. …

சினிமாவில் நடிக்க அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் பழக்கம் அதிகரித்து வருவதாக பலரும் கூறி வருகின்றனர். அந்தவகையில், நடிகைகள் பலர் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய கேட்டார்கள் என்று வெளிப்படையாக பகிர்ந்தும் வருகின்றனர். அந்த வகையில், குறும்படங்கள், விளம்பரங்களில் நடித்து பிரபலமான நடிகை தீபா பாலு வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ஹீரோயின் வாய்ப்புகள் …

முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை  என்றும் நடிகை சாய் தன்ஷிகா சஸ்பென்ஸ் கொடுத்துள்ளார்.

மனதோடு மழைக்காலம் படத்தில் அறிமுகமான தன்ஷிகா, பேராண்மை’ படத்தில் கல்லூரி மாணவியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து சில கமர்சியல் படங்களில் நடித்தவர் ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் உருவான “கபாலி” படத்தில் …

வேளைக்கு வேளை சாப்பிடுவது மட்டும் முக்கியமல்ல. சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அப்போதுதான் அது ஆரோக்கியமான உணவு முறையாகும். அதேசமயம் நீங்கள் உடல் எடை அதிகரிக்கிறதே என கவலைக்கொள்கிறீர்கள் என்றால், உங்கள் உணவு நேரமும் ஒரு காரணமாக இருக்கலாம். குறிப்பாக, இரவு உணவு சரியான நேரத்தில் சாப்பிடுவது அவசியம். ஆனால், பலரும் இரவில்தான் நினைத்த உணவை, …

டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் …