fbpx

கோடை காலத்தில் டயாபட்டீஸ் நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை கவனமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, காலை சாப்பாட்டிற்கு பிறகு சர்க்கரை அளவு ஏறியுள்ளதா அல்லது இறங்கியுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது தலை பாரமாக இருக்கும் அல்லது எதையும் தெளிவாக யோசிக்க முடியாமல் போகலாம். உங்கள் …

மோசமான வாழ்க்கை முறை நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. இந்த நோயால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது மிகவும் ஆபத்தான நோய். இதனால் முழு உலகமும் தவித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின்படி, உலகில் 422 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் அளவு குறைந்தாலோ …

கடன் பிரச்சனை தொடர்பாக பழங்குடியினப் பெண்ணை கொடூரமாக தாக்கியும், பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவியும் கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது பழங்குடியினப் பெண் ஒருவாரமாக பொது இடத்தில் வைத்து மிக கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த ஜூன் …

ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 46,534 இடங்கள் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விதி 110-ன்கீழ் பேசியதாவது, “இளைஞர் நலனை, இளைஞர் எதிர்காலத்தை இளைஞர்களின் மேன்மையை எப்போதும் …

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சரியான எடை முக்கியமானது. நமது உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இருந்தால், பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். இதுகுறித்து டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் மருத்துவர் சோனியா ராவத் கூறுகையில், “நமது வாழ்க்கை முறை, உடல் அமைப்பு மற்றும் அன்றாட செயல்பாடுகளால் நமது எடை தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், …

சிலருக்கு ஒரேநாள் இரவில் உடல் எடை கூடிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். சில காரணங்களால் உடல் எடை விரைவாக கூடலாம். நம் உடலில் 7000 கலோரி செலவழிக்கப்படாமல் அல்லது எரிக்கப்படாமல் இருந்தால் உடல் எடை 1 கிலோ அதிகரிக்கும்.

மது – முந்திய நாள் இரவு அதிகம் மது அருந்தியிருந்தால் அல்லது முந்தின நாள் போதுமான …

ஆட்சியாளர் வகுக்கும் விதிகளை சிறிதும் யோசிக்காமல் மக்கள் பின்பற்ற வேண்டிய ஒரு நாடாக வடகொரியா இருந்து வருகிறது. இந்த 21ஆம் நூற்றாண்டில் மிகவும் அறியப்பட்ட ஒரு சர்வாதிகார ஆட்சியாளர் இருக்கிறார் என்றால் அவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்.

இவர் தனது நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டிய ஃபேஷன் தொடர்பான பல விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை …

நீரிழிவு மற்றும் எடை இழப்புக்கு பயன்படுத்தப்படும் Novo Nordisk’s Ozempic மற்றும் semaglutide போன்ற பிரபலமான மருந்துகளின் போலி பதிப்புகள் குறித்து WHO எச்சரிக்கிறது. மருந்துகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்த மருந்துகளின் போலி சந்தைப்படுத்தல் ஏற்படுகிறது.

WHO சொன்னது என்ன ?

ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனம், இந்த மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளதையும், …

Neuralink: வருங்காலத்தில் மொபைல் போனே இருக்காது என்று பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

ஸ்பேஸ் X, டெஸ்லா, X போன்ற போன்ற தலைசிறந்த நிறுவனங்களின் CEO-ஆன எலான் மஸ்க், நியூராலிங்க் எனப்படும் மனித மூளையில் சிப் பொருத்தும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலமாக கை, கால்கள் செயலிழந்தவர்களின் மூளையில் சிப்பை பொருத்தி …

நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது உண்மையல்ல என்று ஆய்வுகள் கூறுகின்றன. நெய்யுடன் சிலவற்றை சேர்த்து சாப்பிடும்போது உடல் எடை குறைவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்க செய்கிறது. எந்தெந்த பொருட்களுடன் நெய் கலந்து சாப்பிட்டால் அதிக நன்மைகளைத் தரும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இலவங்கப்பட்டையில் …