fbpx

கடந்த 25 ஆண்டுகளில் அதிக எடை மற்றும் உடல் பருமனின் பாதிப்பு சட்டென உயர்ந்துள்ளது. இது பல இதயம் தொடர்பான நோய்களுக்கு பங்களிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும், பிஎம்ஐ மற்றும் அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்புக்கும் இடையிலான தொடர்பை கண்டறிய நடந்த ஆய்வுகள் சீரற்றவையாக இருந்தன. இதை புரிந்துகொள்ள அமெரிக்காவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தைச் …

Hair wash: ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகின்றனர். முடியை நன்கு பராமரிக்க, அவற்றை சுத்தமாக வைத்திருப்பது முதல் விஷயம் ஆகும். சிலர் ஒவ்வொரு நாளும் தங்கள் தலைமுடியை ஷாம்பு போட்டு குளிக்கிறார்கள். மறுபக்கம் சிலரோ அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கிறார்கள். தலைக்கு குளிப்பது முக்கியம் என்றாலும், அது ஒவ்வொரு …

கேதார்நாத். இது உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற கேதாரீஸ்வரர் கோயில் உள்ளது. 12 ஜோதிர் லிங்கத்தில் இதுவும் ஒன்று. பருவநிலை மாற்றத்தை கருத்தில்கொண்டு, கேதாரீஸ்வரர் திருக்கோயிலானது வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். அதன்படி ஏப்ரல் மாதத்தில் பக்தர்களுக்காக திறக்கப்படும் இக்கோயில், அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது தீபாவளி கழித்து மூடப்பட்டு …

Eli Lilly and Co., நிறுவனத்தின் எடை குறைப்பு மற்றும் நீரிழிவு மருந்தான ‘Zepbound, Mountjaro’-களை இந்தியாவில் இறக்குமதி மற்றும் விற்பனை செய்ய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

எலி லில்லி நிறுவனம், இந்த மருந்தை Zepbound மற்றும் Mountjaro என்ற பிராண்ட் பெயர்களில் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இவை இரண்டும் வேதியியல் …

அயர்லாந்தில் 30 நாட்கள் தொடர்ந்து மூன்று வேளையும் பீட்சா சாப்பிட்டு இளைஞர் ஒருவர் தனது உடல் எடையை குறைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான துரித உணவாக பார்க்கப்படும் பீட்சா, இத்தாலி ஏழை மக்களின் உணவாக முதன் முதலில் தோன்றியது. பின்பு பொருளாதார முன்னேற்றம், நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த பின்பு, …

எப்போதும் ஆற்றலோடு இருப்பதற்கு யாருக்கு தான் பிடிக்காது. ஆனால், அவ்வாறு இருப்பதற்கான யுக்திகள் என்ன என்பதை நாம் யோசிப்பதே இல்லை. சிறந்த கலாச்சாரம் மற்றும் புத்தாக்க யோசனைகளுக்கு பெயர் போன ஜப்பான் நாடு நம் உடலையும், மனதையும் எப்போதும் ஆற்றலோடு வைத்துக் கொள்வதற்கு பல்வேறு விதமான நுட்பங்களை பரிந்துரை செய்கிறது. பாரம்பரிய யோசனைகள் முதல் நவீன …

உடல் எடையை குறைப்பதற்காக, இரவு உணவை தவிர்த்தால், பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உடல் எடை அதிகமாக இருக்கும்போது விரும்பிய உடைகளை அணிய முடியாது. பொது இடங்களுக்கு செல்லும்போது பல்வேறு சிரமங்களையும் சந்திக்க நேரிடும். பலர் எப்பாடுபட்டாவது தங்களது உடல் எடையை குறைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். …

கோடை காலத்தில் டயாபட்டீஸ் நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை கவனமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, காலை சாப்பாட்டிற்கு பிறகு சர்க்கரை அளவு ஏறியுள்ளதா அல்லது இறங்கியுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது தலை பாரமாக இருக்கும் அல்லது எதையும் தெளிவாக யோசிக்க முடியாமல் போகலாம். உங்கள் …

மோசமான வாழ்க்கை முறை நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. இந்த நோயால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது மிகவும் ஆபத்தான நோய். இதனால் முழு உலகமும் தவித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின்படி, உலகில் 422 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் அளவு குறைந்தாலோ …

கடன் பிரச்சனை தொடர்பாக பழங்குடியினப் பெண்ணை கொடூரமாக தாக்கியும், பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவியும் கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது பழங்குடியினப் பெண் ஒருவாரமாக பொது இடத்தில் வைத்து மிக கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த ஜூன் …