fbpx

பெரும்பாலான நேரங்களில் காலை முதல் இரவு வரை விதிமுறைப்படி சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடும் உணவு உடலுக்கு தீங்கு விளைவிக்கிறதா என்பதை யோசிப்பதே இல்லை. உடல் எடையைக் குறைக்க டயட் இருந்தாலும், எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று பலருக்கும் புரிதல் இல்லை. நாம் எப்போது, எப்படி, எதை சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து தான் உடல் …

T20 World Cup 2024: 2024 டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா -அயர்லாந்து அணிகள் மோத உள்ளன. இந்தநிலையில் 7 வீரர்கள் இடம்பெறாதது ரசிகர்களிடையே ஏமாற்றமளித்துள்ளது.

கடந்த ஓராண்டில் இந்திய டி20 அணி நிலையான 11 வீரர்கள் கொண்ட அணியை கண்டறியவில்லை என்பதால் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய …

நிறுவனத்தின் புதிய நிதிச் சுற்றின் போது சிறுபான்மை பங்குகளை வாங்குவதற்கு ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் முதலீடு செய்ய கூகுள் முன்மொழிந்துள்ளது.

வால்மார்ட் தலைமையிலான பிளிப்கார்ட்டின் சமீபத்திய நிதிச் சுற்றின் ஒரு பகுதியாக சிறுபான்மை பங்குகளை வாங்குவதை நோக்கமாகக் கொண்டு, பிளிப்கார்ட்டில் முதலீடு செய்ய கூகுள் முன்மொழிந்துள்ளது என்று நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுளின் முதலீடு இரு தரப்பினரின் …

இன்றைய நவீன காலக்கட்டத்தில் பலரும் உட்கார்ந்த வாழ்க்க முறை, மோசமான உணவு பழக்கங்கள் ஆகியவை காரணமாக உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதே பலரின் கவலையாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்காக பலர் நேரடியான மற்றும் பயனுள்ள உத்திகளைத் தேடுகின்றனர். அதில் கணிசமான கவனத்தை ஈர்த்த ஒரு அணுகுமுறை …

இந்தியாவில் தொழிலாளர்களின் சராசரி மாத சம்பளம் ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவாக இருப்பதாக உலக புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட தரவுகளில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு உலக புள்ளியியல் அமைப்பு, உலகம் முழுவதும் சராசரி மாத சம்பளம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் 23 நாடுகளில் உள்ள தொழிலாளர்கள், சராசரியாக ரூ.1 லட்சத்திற்கு …

தமிழகத்தில் மே 21ம் தேதி வரை குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 …

கல்லீரல் நமது உடலின் மிக முக்கிய உறுப்பாகும். உணவை ஜீரணிக்கும் பித்த புரதங்கள் கல்லீரலின் உதவியுடன் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி, நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சிவப்பணுக்கள் உருவாகவும் இது உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உடலில் பல வகையான அறிகுறிகள் தென்படும். அது என்னவென்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

உள்ளங்காலில் …

CSIR-Centre for Cellular and Molecular Biology மற்றும் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள், விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் எக்ஸ் குரோமோசோம் மரபணு (TEX13B) இன்றியமையாதது என்பதை முதன்முறையாக கண்டறிந்துள்ளனர்.

CSIR-Centre for Cellular and Molecular Biology (CCMB) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தோராயமாக, உலகளவில் ஒவ்வொரு ஏழு ஜோடிகளில் ஒருவர் மலட்டுத்தன்மையுடன் இருப்பதாகக் …

ஜெட்லியின் சீனப்படமான ‘மை பாதர் இஸ் ஏ ஹீரோ’ என்கிற படத்தை விஜயகாந்தின் மகன் மூத்த மகன் விஜயபிரபாகன் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். அவரின் இளைய மகன் சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இன்னும் அவர் …

கேரளாவில் கோடை மழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்கள் ஒரு சில இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கர்நாடகாவில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு …