fbpx

மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ‌.

திருத்தப்பட்ட அட்டவணையின்படி, மத்திய உள்துறை அமைச்சர் ஏப்ரல் 12-ம் தேதி “மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கைக்குச் செல்லும் அவர் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவுக்கு ஆதரவாக மாலை 3.50 மணி …

BJP: உத்திர பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் நகரில் பாஜக தலைவரின் மருமகன் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியமான சிசிடிவி ஆதாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் நாராயன் சிங். பாஜக(BJP) தலைவரின் மருமகனான இவரும் அனுஜ் சர்மா என்பவரும் ஏப்ரல் 7-ஆம் தேதி மர்ம …

மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் பெண் ஒருவருக்கு பாஜக வேட்பாளர் முத்தம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க …

BJP: திருச்சி நகரில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா கலந்து கொள்ளும் வாகன பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை நடைபெற …

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று நடிகையும் அதிமுக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் சர்வே நடத்தியுள்ளார்.

தமிழகத்தில் கணிசமான எம்பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம் என்பதில் பாஜகவினர் உறுதியாக உள்ளனர். அதேபோல், தமிழ்நாட்டில் 19 தொகுதிகளிலும் பாஜக வெல்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் பாஜகவினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து …

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வர திட்டமிட்டு இருந்தார், நான்கு தொகுதிகளில் ரோட் ஷோ மற்றும் ஒரு தொகுதிகளில் பொதுக் கூட்டத்தில் பேச இருந்தார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அமித் ஷாவின் தமிழ்நாட்டு …

BJP: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் முரட்டுக்காளை மற்றும் கழுகு ஆகிய திரைப்படங்களில் நடித்த சுமலதா பாஜகவில் இனிய இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது . மத்தியிலாலும் பாரதிய ஜனதா கட்சி(BJP) மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு …

தமிழக பாஜகவின் தேர்தல் பிரச்சார வீடியோ இணையவாசிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும். ஏப்ரல் 19ஆம் தேதி …

இத்தனை முறை இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி நினைவு வரவில்லையா என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்; இத்தனை முறை இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி நினைவு வரவில்லையா..? உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கில் கூட, “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. …

BJP: தேர்தலில் மேட்ச் பிக்சிங் செய்து பாஜக வெற்றி பெற்றால் இந்திய அரசியலமைப்பு சட்டம் அழிந்துவிடும் என ராகுல் காந்தி(RAHUL GANDHI) எச்சரித்து இருக்கிறார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்த இந்திய கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு …