fbpx

ஆபாசப்படத்தை வெளியிட்டு விடுவேன் என தருமபுரம் ஆதீனத்தை ரூ.20 கோடி பணம் கேட்டு மிரட்டிய மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கைது.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தற்போது தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். மயிலாடுதுறை பாஜக மாவட்ட …

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று (பிப்.28) பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், “காமராஜரின் ஆட்சியை இன்றைக்கு தமிழகமே எதிர்பார்த்திருக்கிறது. இன்னொரு புறம் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி 400-க்கும் அதிகமான மக்களவை உறுப்பினர்களைப் பெற்று கம்பீரமாக ஆட்சியில் அமர வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.…

“வேறொரு இடத்தில் இருப்பது போன்ற எந்த உணர்வும் இல்லை. என் சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் உள்ளது” என்று பாஜகவில் சேர்ந்தது குறித்து நெகிழ்ந்துள்ளார் முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று (பிப்.28) பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி முதல்முறையாக …

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டு விழா விளம்பரத்தில் சீன கொடி இடம்பெற்றிருப்பது குறித்து திமுக மீது பாஜக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

நாட்டின் மிக முக்கிய துறைகளில் ஒன்றான இஸ்ரோ குறித்து திமுக அரசு வெளியிட்டிருக்கும் விளம்பரம் ஒன்றில், தேசிய கொடிக்கு பதிலாக சீன நாட்டின் கொடியுடன் ராக்கெட் பறப்பது போல வெளியான நாளிதழ்களில் …

BJP: அனில் கும்ப்ளே போல் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் திமுகவின் 10 விக்கெட்டுகளை அண்ணாமலை வீழ்த்துவார் என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த ஆண்டு தொடங்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‛என் மண் – என் மக்கள்’ என்ற யாத்திரை நேற்று திருப்பூர் மாவட்டம் …

கர்நாடக மாநிலத்தில் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை(BJP) சேர்ந்த எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள ராஜ்ய சபா உறுப்பினர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து …

தமிழ்நாட்டில் பாஜக கட்டமைத்துள்ள 3-வது அணியில் ஜான் பாண்டியனும் இணைந்துள்ளார். இதன் மூலம் சிறிய கட்சிகளை ஒவ்வொன்றாக இணைத்து கூட்டணியை பலமாக்குகிறது பாஜக.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய அளவில் பலமாக கூட்டணியை அமைத்துள்ள பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் தடுமாறி வருகிறது. அக்கூட்டணியில் இருந்த அதிமுக, வெளியேறி விட்ட நிலையில் வலுவானக் கட்சிகள் …

Bjp: தமிழகத்தின் முக்கிய புள்ளிகள் பலர் நேற்று பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில் திடீரென அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அந்த பட்டியலில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்ஜிஆர் காலம் தொடங்கி எடப்பாடி பழனிசாமி காலம் வரை அதிமுக-வுக்கு கொங்கு மண்டலம் பெருமளவு வெற்றியை கொடுத்துள்ளது. அதே நம்பிக்கையில் …

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் பாஜகவில்(BJP) இணைந்து சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

2024 ஆம் வருட பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மூத்த தலைவர்கள் என பலரும் பாரதிய ஜனதா கட்சியை நோக்கி …

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ விஜயதரணி, இன்று டெல்லி பாஜக தலைமையகம் சென்று பாஜகவில் இணைந்துள்ளார்.

BJP | கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 3 முறை வென்றவர் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி. இவர், தற்போது சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி கொறடாவாக உள்ளார். இந்நிலையில், விஜயதரணி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இன்று …