நம் அன்றாட உணவில் மீன் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இது வெறும் சுவைக்காக மட்டுமல்ல, உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது. மூளை நன்றாக வேலை செய்ய, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, நரம்புகள் சரியாக செயல்பட, மீன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மீனில் உள்ள ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மன அழுத்தம் […]

ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். எனவே ரஷிய அதிபர் புதினை கடந்த 15-ந்தேதி சந்தித்து இது குறித்து பேசினார். அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் டிரம்ப்-புதின் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் […]

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வருகிறது. அரசியல் கட்சியினரும் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். திமுக கூட்டணி பலத்தோடு தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றன. நாம் தமிழர் கட்சி எப்போதும் போல் தனித்தே போட்டியிடும் என சீமான் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், தமிழக அரசியலில் புது என்ட்ரி கொடுத்துள்ள விஜய், தனது தவெகவுடன் முதல் தேர்தலை சந்திக்கிறார். கடந்தாண்டு தான் விஜய் […]

சூடானில் 2023ம் ஆண்டு தொடங்கிய இராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான சண்டை, வடகிழக்கு ஆப்பிரிக்க நாட்டை நாசமாக்கியது, சுமார் 14 மில்லியன் மக்களை அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற்றியது, மேலும் அதன் சில பகுதிகளை பஞ்சத்தில் தள்ளியது. இதனால் இன்றுவரை சூடானின் போர் பஞ்சம் மற்றும் நோயாக மாறியுள்ளது, மில்லியன் கணக்கான மக்கள் பசி, காலரா தொற்றால் சிக்கித் தவிக்கின்றனர். இதனால், சூடான் நாட்டில் சுத்தமான […]

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” குறித்து மக்களின் மனநிலையை அறியும் விதமாக மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் என்னும் தலைப்பில் அறிவுசார் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” 15.7.2025 அன்று முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.இந்தத் திட்டம் மக்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள சிந்தனைகள், மாற்றங்கள் குறித்து, மக்களின் உணர்வுகளை அறிந்துகொள்ளும் வகையில், “உங்களுடன் ஸ்டாலின்” என்னும் தலைப்பில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக […]

அழகான புன்னகை அனைவரின் ஆளுமையையும் மேம்படுத்துகிறது . ஆனால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கினால், முகம் வெளிர் நிறமாகத் தெரிகிறது . காபி , தேநீர், புகையிலை, பான் மசாலா அல்லது மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவது ஒரு பொதுவான பிரச்சனையாகும் . இருப்பினும், மஞ்சள் இயற்கை வைத்தியங்களில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மஞ்சள் பற்களின் மஞ்சள் அடுக்கை அகற்ற உதவுவது மட்டுமல்லாமல் , […]

காதலனுடன் வெளிநாடு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த காதலி, சாட்ஜிபிடி-யிடம் ஆலோசனை பேரில் விசா இல்லாமல் சென்று விமானத்தை தவறவிட்டதால் கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மேரி கால்டாஸ் (Mery Caldass) என்பவர், தனது காதலருடன் பியூர்டோ ரிகோவுக்கு விடுமுறை பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்திற்கு விசா தேவைப்படும் என்று ChatGPT-யிடம் அட்வைஸ் கேட்டுள்ளார். அதற்கு, விசா தேவையில்லை என்று சாட்ஜிபிடி பதில் அளித்துள்ளது. […]