fbpx

ஐசிசி தலைமை நிர்வாக தரப்பில் இருந்து புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் கிரிக்கெட் தொடர்களின் முடிவில் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் உலக டெஸ்ட் …

கடந்த ஆண்டு ஜனவரியில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். அவரின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கேப்டன் பதவியிலிருந்து விலகியது தொடர்பாக விராட் கோலிக்கும், அப்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே பல்வேறு கருத்து மோதல்கள் இருந்துவந்தன. சொல்லாததை சொன்னதாக இருவரும் மாறி மாறி கூறிவந்தனர். விராட் …

ஐசிசி கோப்பைகளை வெல்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் தோனி அதனை எளிதாக செய்து காட்டியுள்ளார்” என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக ஐசிசியின் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்ற அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர …

இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதையடுத்து கடந்த 10 வருடங்களாக ஐசிசி டிராபியை இந்திய அணி வெல்லவில்லை என்று …

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 164/3 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி, சற்று தடுமாற்றத்துடன் விளையாடியது. இருந்தும் 84.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 270 …

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்து தனது இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி.

லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து …

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் இறுதிப் போட்டியில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து போராடி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் இந்தியா டாஸ் வென்றது. ஆனால், பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாளில் 327 ரன்கள் குவித்தது. பின்னர் …

ஐபிஎல் தொடரின் 2-வது தகுதிச்சுற்று GT vs MI போட்டியில், சுப்மன் கில் அதிரடியாக விளையாடி சதமடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டி அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில், குவாலிஃபயர் 1-ல் தோல்வியுற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும், எலிமினேட்டரில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் …

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை வீழ்த்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நான்காவது அணியாக நுழைந்துள்ளது.

ஐபிஎல் 2023 தொடரின் பரபரப்பான இறுதிக்கட்ட லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. அதன்படி, பிற்பகல் 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் …

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் கீழ் விளையாடி அனுபவத்தை நிகழ்ச்சி ஒன்றில் கே.எல்.ராகுல். பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் மற்றும் அவரது பேட்டிங் மற்றும் அமைதியான இயல்புக்கு பெயர் பெற்றவர். இந்தியன் பிரீமியர் லீக்கில் லக்னோ சூப்பர் …