fbpx

இன்றைய கால கட்டத்தில் தங்களது குழந்தை எல்லாவற்றிலுமே சிறந்து விளங்க வேண்டும் என்பது பெற்றோரின் ஆசையாக இருக்கிறது. அதேபோல கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டும், விரும்பியதெல்லாம் நடக்க வேண்டும் என்பது பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தை வளர்ப்பைப் பொறுத்த வரை குழந்தைகள் என்ன கேட்டாலும் Yes என்று சொல்லும் பெற்றோர் மற்றும் எது கேட்டாலும் இல்லை …

சூர்யகுமார் யாதவின் அதிரடி ஆட்டம் காரணமாக பெங்களூரு அணியை வீழ்த்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 54வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் …

ட்விட்டரில் அடுத்த மாதம் முதல் செய்தி நிறுவனங்கள், தங்கள் செய்திக் கட்டுரைகளைப் படிக்க பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக …

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் ஏழாம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதற்காக ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

இதில் சுப்மன் கில், புஜாரா விராட் கோலி, அஸ்வின், அஜின்கியா ரஹானே, …

ட்விட்டரில், அரசியல், சினிமா, விளையாட்டு போன்ற துறைகளில் இருக்கின்ற பிரபலங்களுக்கு தனி அடையாளமாக அவர்கள் பயன்படுத்தும் twitter பக்கத்தில் அதிகாரக் குறியீடு ஒன்று வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதற்கு பின்னர் அந்த அதிகார குறியீட்டை பெறுவதற்கு கட்டணத்தை அறிவித்தார். ஒவ்வொரு கணக்குக்கும் 8 டாலர்களாக அந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி …

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக போட்டியில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி. – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. விராட் கோலி அரைசதம், இறுதியில் டூபிளசிஸ் – மேக்ஸ்வெல் மிரட்டல் என எல்லாமே நல்லாத்தான் போனது. இதில், பெங்களூரு அணி …

16வது ஐபிஎல் சீசன் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. இதில் மகேந்திர சிங் தோனி 7 பந்தங்களை சந்தித்து ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இத்தகைய சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200 சிக்ஸர்கள் அடித்த …

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியும், 2-வது …

இந்தியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அசத்தல் வெற்றிபெற்றது. மேலும் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்றது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் …

ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ளுங்கள் என்று தான் காதலிப்பதாக செய்திகள் பரவும் நிலையில் நடிகை தமன்னா விளக்கமளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருபவர் நடிகை தமன்னா. சினிமாவில் தனது 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமன்னா, தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படம் …