fbpx

ஆசிய கோப்பை தொடரில் நேற்றைய தினம் இந்தியா நேபாளம் அணிகள் மோதியது. இந்த போட்டியில் நேபாள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றாலும், இந்தியா அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மீது விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர பிந்து வீச்சாளராக தேர்ந்தெடுக்கப்படும் சிராஜ் ரன்களை வாரி வழங்கினார், மேலும் ஷர்துல் தாக்கூர் மீதும் விமர்சனங்கள் …

உலகக்கோப்பை 2023 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் …

ரோஹித் சர்மா தலைமையில் ஆனா 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

இலங்கையில் நடைபெறும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் இலங்கை அணிகள் கலந்துகொள்கின்றன.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது …

டி20 உலக கோப்பை போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக பணிபுரிகிறார். இந்த நிலையில் கடந்த சில போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி விமர்சனத்திற்கு உள்ளாகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்த்தீவ் பட்டேல், ஹர்திக் பாண்டியா டி20 தொடரில் இரண்டு முக்கிய தவறுகளை …

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா சாதாரண இருதரப்பு தொடரில் மிரட்டலாக செயல்பட்டாலும் அழுத்தமான நாக் அவுட் போட்டிகளில் முக்கிய தருணங்களில் சொதப்பி கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருந்து வருகிறது. இதற்கு சுமாரான அணித்தேர்வு, பும்ரா போன்ற முக்கிய கிரிக்கெட் வீரர்கள் …

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா சதம் அடித்தனர். அதன்படி, 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நேற்று …

டெஸ்ட் போட்டியில் இந்தியா ட்ரீம் 11 ஜெர்சியுடன் களமிறங்க உள்ளதையடுத்து, இந்திய வீரர்களின் ஜெர்சி போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்திய அணியின் ஜெர்சியை ரசிகர்கள் விமர்சனம் செய்துவருகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் …

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு …

கிரிக்கெட் ஜாம்பவானன், இந்திய கிரிக்கெட்டின் வெற்றிநாயகன், கேப்டன் கூல், மேட்ச் ஃபினிஷர் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் தல எம்.எஸ்.தோனியின் 42வது பிறந்த நாள் இன்று. சமூக வலைதளங்களை அலறவிடும் ரசிகர்கள். சிறப்பு தொகுப்பு இதோ!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் கடந்த 1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பிறந்தார். தோனி எப்போதும் தனது …

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஜூலை 12ம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் விளையாட இந்தியா அடுத்த மாதம் வெஸ்ட் இன்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை, …