fbpx

அமெரிக்கா சென்றுள்ள நடிகர் சூரி, தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புடைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து, குள்ளநரி கூட்டம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், தேசிங்கு …

தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்தாரத்திற்காக ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் பாமாயிலுக்கு பதில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்க குடும்ப அட்டைதாரர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்த தமிழ்நாடு அரசு முடிவு …

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 66 பேர் பலியானதை அடுத்து, தமிழகம் முழுவதும் காவல்துறையில் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஐஜி யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட எஸ்பி-க்களுக்கும் …

தவெக தலைவர் விஜய், தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இருந்தாலும், கோட் படத்திற்கு பிறகு தளபதி 69 படத்தை முடித்துக் கொடுத்து விட வேண்டும் என்பதிலும் தீவிரமாக உள்ளார். அதற்கான வேலைகள் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், கோட் பட ரிலீஸுக்கான இறுதி கட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரேமலதா

Trichy Surya: தமிழ்நாடு பா.ஜ.க.வை தினந்தோறும் அலறவிடுகிற, அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிற பரபரப்பான அரசியல்வாதியாக திருச்சி சூர்யா வலம்வருகிறார். பல்வேறு அதிரடியான, அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டுவரும் திருச்சி சூர்யாவை, தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் பதவியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் நீக்கப்பட்டார்.

இந்தநிலையில், விஜய் கட்சி ஆரம்பிப்பதற்குப் பின்னால் …

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக உள்ளவர் துஷாரா விஜயன். பிற மாநிலங்களில் இருந்து கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகள் மத்தியில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் துஷாரா. சிறு வயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்ததால், சென்னை வந்து தீவிர பட வேட்டையில் ஈடுபட்டார். இதன் பலனாக கடந்த 2019ஆம் …

Varalaxmi Nicholai Wedding Expenses: மகள் திருமண செலவு குறித்து, யூடியூப் தளங்களில் வெளியாகும் தகவலுக்கு, நடிகர் சரத்குமார் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். 

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது காதலர் நிக்கோலை சச்தேவ் என்பவரை கடந்த ஜூலை 3ம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்தியாவில் மெஹந்தி, சங்கீத் விழாக்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் …

80ஸ் எவர்கீரீன் நடிகைகள் என்றவுடன் அதில் கண்டிப்பாக அம்பிகா பெயர் இருக்கும். ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தற்போது இவர், சீரியல்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, ஒரு சில காலகட்டத்தில் அம்பிகா வாய்ப்பில்லாமல் 2-வது நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். பின்னர் 1988இல் பிரேம் …

திராவிட மாடலில் ’கிக்’ தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள் எனவும், நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் எனவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை வஉசி பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் …

சமீபத்தில், பிரபல நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் தனது உடல்நிலை பாதிப்பு காரணமாக திரைப்பட பிரபலங்களிடமிருந்து நிதி உதவி கேட்டு ஒரு வீடியோவைப் பகிர்ந்து இருந்தார். தான் விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடிவேலுவின் பிரபலமான நகைச்சுவைக் காட்சிகளில் வெங்கல் ராவ் மறக்கமுடியாத பாத்திரங்களுக்காக …