fbpx

தமிழகத்தை பொறுத்தவரை அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக அனைவருக்கும் கல்வி திட்டமம் செயல்பட்டு வருகிறது. இந்த அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலமாக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். அதேபோல் தமிழக அரசு பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணவர்களை பயிற்றுவிக்க …

சிறப்பு ஆசிரியர் மற்றும் தசைப்பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உதவி மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர் மற்றும் தசை பயிற்சிகளுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.…

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக போக்குவரத்துத்துறை – காவல்துறைக்கு இடையே நடந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாங்குநேரி பகுதியில், காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் சென்ற வீடியோ வைரலானது. இந்நிலையில், போக்குவரத்து போலீசார் விதிகளை மீறும் அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் பணியை துவங்கினர். நாகர்கோவிலில் இருந்து நெல்லை – …

இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில், “நாட்டாமை” திரைப்படத்தில் இடம் பெற்ற மிக்சர் மாமா கேரக்டர் எப்படி உருவானது என்பது பற்றிய ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் ஒரு சில திரைப்படங்களில் இடம் பெற்ற காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் அதனாலேயே மக்கள் மத்தியில் பல வருடங்கள் கழித்தும் பேசப்படும். ஆனால், அந்த காட்சிகள் …

நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில், வேறு இடங்களுக்கு செல்வதற்கு கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS – ID மூலம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர்.

தற்போது வரை …

மூளை ரத்தக்கசிவு என்பது மண்டை ஓடு மற்றும் மூளை திசுக்களுக்கு இடையில் இரத்தப்போக்கினால் வகைப்படுத்தப்படும் ஒரு ஆபத்தான நிலை. இதற்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது. இந்த நிலை விரைவில் கவனிக்கப்படாவிட்டால் மரணத்திற்கு வழிவகுக்கும்.

இளம் வயதினரிடையே இது அரிதாகவே காணப்பட்டாலும், இந்த ஆண்டு நடத்தப்பட்ட பலகைத் தேர்வில் முதலிடம் பெற்ற குஜராத்தைச் சேர்ந்த 16 …

தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் ஏதேனும் இருந்தால், மேற்கொள்ளலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இதற்கு இன்றே கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற …

மத்திய கல்வி அமைச்சகத்தின், திட்ட ஒப்புதல் குழு 2023-24ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக UDISE 2021-22ன்படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை வழங்கியுள்ளது. மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளின் படி 50சதவீதம் பள்ளி மானியம் ஏற்கனவே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக விடுவிக்கப்பட்டுள்ளது.…

Cricketer Josh Baker: இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் தனது 20 வயதில் மரணமடைந்ததாக வொர்செஸ்டர்ஷைர் கிரிக்கெட் கிளப் அறிவித்துள்ளது. மரணத்திற்கான காரணத்தை கிளப் குறிப்பிடவில்லை.

இங்கிலாந்து Worcestershire-ன் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர், கடந்த 2021 இல் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். மேலும் இந்த சீசனில் இரண்டு கவுண்டி …

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி
பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை
பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் கட்டாய தேர்ச்சி வழங்கப்பட்டு
வருகிறது.

இந்நிலையில், நடப்பாண்டில் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, 6, 7, 8ஆம் வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் …