மெக்சிகோவில் முதல் முறையாக புதிய அதிபராக தேர்வான பெண் பதவியேற்ற 24 மணி நேரத்திலேயே சுட்டுக்கொள்ளப்பட்டார்.
மெக்சிகோவில் அதிபர் தேர்தல் கடந்த 2ம் தேதி நடந்தது. நாட்டின், 200 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக, இரண்டு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக பெண்கள் நிறுத்தப்பட்டனர். இந்த தேர்தலில், ஆளும் மொரேனா கட்சியின் வேட்பாளரான கிளாடியா ஷீன்பாம், …