fbpx

திருமண உறவில் மிக முக்கியமானது செக்ஸ். நல்ல ஆரோக்கியம் ஒரு துணையுடன் நெருங்கிய உறவோடு தொடர்புடையது. ஏனெனில், இது எடை இழப்பு, மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. உடலுறவு கொள்வது நமது உடல் தேவைகளுக்கு மட்டுமின்றி, நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கக் கூடியது.

அமெரிக்கர்கள் 10 வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது …

HEAT STROKE: தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்களும் எச்சரிக்கின்றனர். கோடை காலத்தில் வெப்ப நிலை அதிகரிப்பதால் அம்மை வைரஸ் காய்ச்சல் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படும். இதுபோன்று கோடை காலத்தில் ஏற்படக்கூடிய உடல்நிலை பாதிப்பு …

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ”மீனவர் பிரச்சனை, விவசாயிகளுக்கு மத்திய அரசு எதையும் தமிழகத்திற்கு செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு மோடி நிதி தர …

மகளின் காதலனை நடுரோட்டில் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக தந்தை மற்றும் அண்ணன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். இவர் தனது உறவினரான மணி என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது …

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று தமிழகத்தில் …

நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காலியிட விவரம் :

  1. பெண் பணியாளர் செவிலியர் காலியிடங்கள் : 121

கல்வித்தகுதி : பி.எஸ்.சி நர்சிங், குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2.5 வருட அனுபவம் பெற்றிருக்க …

Kiss: குழந்தைகளின் காதுகளில் முத்தமிடுவதால் சில நேரங்களில் அவர்களுக்கு நிரந்தரமாக காது கேட்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் என்றால் யாருக்குதான் பிடிக்காது. ஒவ்வொருவரும் குழந்தையை முத்தமிட விரும்புகிறார்கள், ஆனால் ஒரு குழந்தையை எங்கு முத்தமிடுவது என்பதும் முக்கியம். குழந்தையின் காதில் முத்தமிட்டால், குழந்தையின் காது கேட்கும் திறன் நிரந்தரமாக குறையும். அந்த நேரத்தில் அவரது …

Accident: ஹரியானா மாநிலத்தில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளிப்பேருந்து விபத்துள்ளானதில் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் மகேந்திரகர் மாவட்டத்தில் GRL பப்ளிக் என்ற பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் பேருந்து ஒன்று, நேற்று 40 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி சென்றுள்ளது. நாடு முழுக்க ரம்ஜான் பொதுவிடுமுறை அமலில் …

Premalatha: முதலில் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள் முதல்வரே. பிறகு நீங்கள் இந்தியாவை காப்பாற்றலாம் என பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி ஆதரித்து நெல்லை தச்சநல்லூர் பகுதியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த தேர்தல் மிக முக்கியமான …

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், விரைவில் 5-வது சீசன் தொடங்க உள்ளது. இதற்கிடையே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்தி வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் அதில் இருந்து விலகியது. அதே போல் நடுவர்களில் …