fbpx

Flight Ticket: கோடை விடுமுறை சுற்றுலாவுக்கு வெளிநாடுகள் மற்றும் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகிறார்கள். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற்று முடியும் நிலையில், மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை மக்கள் தங்களுடைய சுற்றுலா பயணங்களை திட்டமிட்டு வருகின்றனர்.

இதனால் சென்னையில் இருந்து முக்கிய …

Dhoni record: மும்பை அணிக்கு எதிரான 29வது லீக் போட்டியில் அதிரடியாக விளையாடி ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய தோனி வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பான்மையான ரசிகர்கள் கவனிக்கும் வீரர்களில் முதல் இடத்தில் இருப்பவர் சென்னை அணியின் வீரர் மகேந்திர சிங் தோனி தான். தோனி களமிறங்கினால் மட்டும் போதும், என ரசிகர்கள் …

இந்தியாவில் மொபைல் தயாரிப்புகளில் பல நிறுவனங்கள் போட்டா போட்டியில் உள்ளன. இதில், போட் நிறுவனம் குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற்றுள்ளது. போட் நிறுவனத் தயாரிப்புகளை பயன்படுத்தியவர்களின் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள், ட்ரூ வயர்லெஸ் பட்ஸ் டிராவல் சார்ஜர்கள் மற்றும் பல நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு பெயர் பெற்ற பிரபலமான இந்தியாவின் மின்னணு நிறுவனம். …

Amarnath Yatra: நடப்பாண்டுக்கான ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெறும் எனவும் இதற்கான முன்பதிவுகள் இன்று தொடங்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் …

CSK VS MI: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான தல தோனி கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தினார். இதையடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான 29-வது லீக் போட்டி …

America: இஸ்ரேல் செய்யும் எந்தவொரு பதிலடியிலும் நாங்கள் ஒரு பகுதியாக இருக்க மாட்டோம் வெள்ளை மாளிகை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் அவர் இஸ்ரேல் பிரதமர் நேட்டன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் …

Iran – Israel war: இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் 3-ம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என இணையவாசிகள் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நாஸ்ட்ரடாம்ஸ் கணிப்பு உண்மையாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் …

ADMK: 2024 ஆம் வருட பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது . இந்த பொது தேர்தலில் வாக்குப்பதிவு தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் உட்பட 102 தொகுதிகளில் வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. பொதுத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரவாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழக மற்றும் …

ISRAEL- IRAN WAR: ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்தால், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (சிஏடி) பற்றிய கவலைகள் மீண்டும் எழுந்துள்ளன.

உலகில் 80 சதவீதம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதோடு உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோராக இந்தியா இருக்கிறது. ஈரான் மற்றும் …

ELECTION: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்னும் 5 நாட்களில் தொடங்க இருக்கிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 பாராளுமன்ற தொகுதிகளில் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

தங்களது …