fbpx

Hair color: தலைமுடியைக் கட்டி மலையைக்கூட இழுக்கலாம் என்ற பழமொழி பெண்களுக்கு மட்டுமல்ல. அந்தகாலத்தில் தலைமுடிகள் மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளது. வெந்தயமும், கரம்பை மண்ணும் தான் அவர்களின் ஷாம்புகளாக இருந்துள்ளது. ஆனால் இன்றைக்கு நிலை முற்றிலும் மாறிவிட்டது. முன்பெல்லாம் வெள்ளை முடியை மறைக்க டை அடிப்பார்கள். அதை பலர் வீட்டிலேயே செய்துகொள்வார்கள்.

இப்போது வெள்ளை முடி …

Election: வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது சின்னத்தை மாற்றி ஒட்டுவதாக நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் பரபரப்பான புகார் அளித்திருக்கிறது.

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு நாள் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் …

அரசியலுக்குள் நுழைந்த நடிகர் விஜய், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்தாண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் போட்டி இல்லை எனவும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலே இலக்கு எனவும் அறிவித்துள்ளார். அவரது அரசியல் ஒருபுறம் இருக்க, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

Annamalai: திராவிட முன்னேற்றக் கழகத்தால்(DMK) தமிழ்நாட்டின் முட்டுச்சந்தை கூட காப்பாற்ற முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கிறது. தேர்தல் வாக்குப்பதிவு நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் …

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதனையொட்டி, அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் …

விவாகரத்தான பெண்கள், முன்னாள் கணவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண் ஒருவர் விவாகரத்தான 6 மாதங்களுக்கு பிறகு அளித்த புகாரை வைத்து பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் கணவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தின் 142 பிரிவு …

உலகின் மிக அரிய சூரிய கிரகணம் (Solar Eclipse) நேற்று தென்பட்ட போது, அமெரிக்காவில் உள்ள டெக்ஸஸ் (Texas) மாகாணத்தில், ஏலியன்கள் பறக்கும் தட்டு ஒன்று தென்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலக மக்கள் பலர் நேற்றைய தினம் தென்பட்ட சூரிய கிரகணத்தை பிரத்தியேக தொலைநோக்கி மூலமாக கண்டுகளித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் சூரிய …

Royal Family: ராஜ குடும்பத்தினர் உணவில் வெங்காயம், பூண்டுகளை சேர்க்கமாட்டார்களாம். ஏனென்றால், ஏப்பம் வந்துவிட கூடாது என்பதற்காக இவைகளை தவிர்ப்பதாக சமையல் கலை நிபுணர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த சமையல் நிகழ்ச்சி ஒன்றில் ராணி கமீலா கலந்துகொண்டார். அப்போது அவரிடம், எந்த உணவுகளை ராஜ குடும்பத்தினர் உண்ண தடை உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு …

Back pain: முதுகு வலி போன்றவை வருவதற்கு நாற்காலியும், செரும்பும் கூட காரணமாக இருக்கலாம்.

சமீப காலமாக தலைவலி இருக்கா என்று கேட்பது போல முதுகுவலி இருக்கா என்று கேட்க தொடங்கிவிட்டோம். குறிப்பாக 50 வயதை கடந்தவர்களை மட்டுமே தாக்கி கொண்டிருந்த வலி தற்போ து 20 வயதாகும் இளைய தலைமுறையையும் விட்டு வைக்கவில்லை. பலருக்கும் …

மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 3,712 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம் :

லோயர் டிவிஷன் கிளர்க் (LDC) / ஜூனியர் செகரட்டேரியட் அசிஸ்டண்ட் (JSA)

டேடா எண்ட்ரி ஆபரேட்டர் (DEO)

டேடா எண்ட்ரி ஆபரேட்டர் கிரேட் ‘ஏ’

கல்வித்தகுதி:

நுகர்வோர் அமைச்சகம், …