fbpx

திமுக அரசு ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாக வைத்திருக்கிறார்கள். அவர்களை ஓட, ஓட விரட்ட வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று காலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வடுகபாளையம் புதூர் பிரிவு பகுதியில் அவர் வாக்காளர்கள் …

Warning: +92-xxxxxxxxxx போன்ற வெளிநாட்டு மொபைல் எண்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளில் இந்த மோசடி அதிகமாக நடக்கிறது. இந்த மோசடி குறித்து தொலைத்தொடர்பு துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

மோசடி செய்பவர்கள் இந்த அழைப்புகள் மூலம் மக்களை அச்சுறுத்தி அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடிகளை மேற்கொள்ள முயற்சி செய்கின்றனர். தொலைத்தொடர்புத் துறை தனது …

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.17 காலை 10 மணி முதல் ஏப்.19 இரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மதுவிலக்கு …

நடிகை குஷ்பூ மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜக ஆதரவாளரான நடிகை குஷ்பூவும், கடந்த சில நாட்களாக கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் குஷ்பூ, திடீரென …

kerala student: கேரள கால்நடை மருத்துவ மாணவர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சீனியர் மற்றும் சக மாணவர்களால் சுமார் 29 மணிநேரம்”தொடர்ச்சியாக” தாக்கப்பட்டதாக சிபிஐ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்லூரி விடுதியில், 20 வயதே நிரம்பிய கால்நடை மருத்துவ மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு …

SOLAR ECLIPSE: சந்திர கிரகணத்தை தொடர்ந்து 2 வாரங்களுக்கு பிறகு நிகழும் நிலவை முழுமையாக மறைக்கும் முழு சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது.

சூரிய குடும்பத்தில் முழு சூரிய கிரகணத்தைக் காணக்கூடிய ஒரே கிரகம் பூமி மட்டுமே. ஒவ்வொரு 18 மாதங்களுக்கும், பூமியின் ஒரு பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான முதல் …

பூமி இயங்குவதற்கு அடிப்படையாக விளங்குவது சூரியன் ஆகும். சூரிய சக்தியால்தான் பூமியில் செடி கொடிகள் முளைப்பதிலிருந்து அவற்றின் உணவு சுழற்சி முறை வரை அனைத்தும் தங்கு தடையின்றி நடைபெறுகிறது. இத்தகைய சூரியன் திடீரென காணாமல் போனால் உலகம் முழுவதுமே இருண்டு விடும் . பூமியில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்வு அதே …

PM MODI: பாரதப் பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரத்தின் பாதுகாவலராக திகழ்கிறார் என பாஜகவின்(BJP) தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு தேதி நெருங்குவதை முன்னிட்டு அரசியல் களம் களைகட்ட தொடங்கி இருக்கிறது. தங்கள் கட்சியை மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சித் தலைவர்கள் …

Election 2024: நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலில் தமிழகத்திலும் பாஜக வெற்றி பெறும் என அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல்(Election) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக …

Election: செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களவைத் தேர்தலை சீனா சீர்குலைக்கலாம் என மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் 19 முதல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது, மேலும் ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். இந்தநிலையில், மைக்ரோசாப்ட் அச்சுறுத்தல் புலனாய்வுக் குழுவின் அறிக்கையின்படி, வட கொரியாவில் இருந்து சீன அரசின் ஆதரவு …