fbpx

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நடிகை கஸ்தூரி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் …

நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை நேற்று காலமான நிலையில், அவருடன் இருந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

லிங்குசாமி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த ‘ரன்’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர் நடிகை மீரா ஜாஸ்மின். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சூத்திரதாரன் என்ற படத்தின் மூலம் …

18 மாதங்களுக்கான டிஏ அரியர் விரைவில் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சீனியர் ஊழியர்களுக்கு சுமார் 1.90 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படலாம் என்றும் இதனால், கிட்டத்தட்ட ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு நேரடி பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் செய்யப்படுவதாக …

Andhra: கொஞ்சம் ஏமாந்தால் சந்திரபாபு என்கிற சந்திரமுகி உங்கள் இரத்தம் குடிக்க வந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக தாக்கி பேசி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திருப்பதி மாவட்டம் குருராஜுபள்ளியில் இருந்து தொடங்கி காளஹஸ்தி வழியாக நாயுடுப்பேட்டையில் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் 8வது நாள் பேருந்து யாத்திரையில் ஈடுபட்டிருந்தார்.. அப்போது …

Uttar Pradesh: உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலனை தனது வீட்டில் தங்க அனுமதிக்கக்கோரி பெண் ஒருவர் டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் ‘பிப்ரைச்’ என்ற ஊரைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஷில்பா (வயது 34). திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. …

Burger: பொதுவாக துரித உணவுகள் அதிகமாக சாப்பிடும் பொழுது அது வயிற்றில் ஏகப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. அது மட்டுமன்றி நொருக்கு தீனிகள் அதிகமாக சாப்பிட்டால் 34 வகையான புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இப்படியான மருத்துவ ஆபத்துக்கள் இருந்தாலும் தற்காலத்தில் துரித உணவுகளை விரும்பி சாப்பிடும் பழக்கம் அணைவரிடமும் இருக்கின்றது. …

Taiwan: தைவான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, குழந்தைகளை காப்பாற்றி செவிலியர்களின் துணிச்சலான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று அதிகாலையில் 7.5 ரிக்டர் அளவில் தைவான் நாட்டை மொத்தமாக உலுக்கிய மிக மோசமான நிலநடுக்கத்தில், இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில் 10 பேர்கள் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000 கடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தைவான் …

Flight Ticket: தமிழகத்தில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட உள்ளன. கோடை விடுமுறை சுற்றுலாவுக்கு வெளிநாடுகள் மற்றும் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகிறார்கள். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற்று முடியும் நிலையில், மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை மக்கள் தங்களுடைய சுற்றுலா …

தேசிய திறந்தநிலைப் பள்ளித் தேர்வுகள் நாளை தொடங்க உள்ளது.

தேசிய திறந்தநிலைப் பள்ளித் தேர்வுகள் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்குகிறது. என்ஐஓஎஸ் எனப்படும் தேசிய திறந்த நிலைப்பள்ளியானது, பள்ளிக்கூடங்களுக்குச் செல்லாதவர்கள் அதற்கு இணையான கல்வியைப் பெற உதவுகிறது. செகண்டரி எனப்படும் பத்தாம் வகுப்புக்கு இணையான கல்வியையும், சீனியர் செகண்டரி எனப்படும் 12-ம் வகுப்புக்கு இணையான கல்வியையும், …

நாம் தமிழர் கட்சிக்கான சின்னம் விவகாரத்தில் ராமர் கோயிலில் சத்தியம் செய்வதற்கு அண்ணாமலைக்கு சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.

சீமானின் கட்சிக்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக, கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு …