fbpx

உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பன்னீர் பூவை தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நவீன வாழ்க்கை முறையினால், நீரிழிவு நோயால் அதிகளவில் மக்கள் பாதிப்படைந்துவருகின்றனர். மேலும் இந்த நோய் சிலருக்கு மரபு வழியாகவும் ஏற்படலாம். சிலருக்கு உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாகவும் …

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 3000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது …

புற்று நோயைக் குணப்படுத்துவது முதல் மூல நோயை கட்டுப்படுத்துவது வரை பல்வேறு நோய்களுக்கு சிறந்த உணவாக பீன்ஸ் உள்ளது. இதன் மருத்துவ பயன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்தானது 9% சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. பீன்ஸ் மூலநோயால் …

அதிக தித்திப்பாக இருக்கும் சீதாப்பழத்தை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். அந்தளவிற்கு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட இந்த சீதாப்பழத்தின் மருத்துவ குணங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சீதாப்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் அதிகளவில் உள்ளன. அதன்படி, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், தாமிரம், மக்னீசியம் ஆகியவை சீதா பழத்தில் மிகுந்து காணப்படுகின்றன. இந்த …

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த …

கோடை வெயிலில் சர்க்கரை நோயாளிகள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கான சில குறிப்புகளையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்

பொதுவாக கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்கள் உள்ளிட்டவைகளை அவ்வபோது சேர்த்துகொள்வோம். ஆனால், சர்க்கரை நோயாளிகள் கோடையில் அதிக சோர்வை உணர்கிறார்கள். இது …

வேகமாக வயதான தோற்றத்தை அதிகரிக்கும் உணவு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்தும், இதில் தவிர்க்கவேண்டியவை என்ன என்பது குறித்தும் பார்க்கலாம்.

முதுமை என்பது ஒரு இயற்கையான செயல்முறை மற்றும் இதனை தடுக்க முடியாது. அதாவது வயது முதிர்வு நமது உடலின் பொதுவான தேய்மானம் மற்றும் காலப்போக்கில் ஏற்பட கூடிய ஒன்று. ஆனால், தற்போது முதுமை தோற்றத்தை …

உடல் எடை மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுபடுத்த தினமும் 28 கிராம் கொண்டைக்கடலையை சாப்பிட்டு வந்தால் குறுகிய காலத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்.

இன்றைய வாழ்க்கை மற்றும் உணவு பழக்க முறையால், உடல் எடை அதிகரிப்பது மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவது தற்போது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மேலும் நமது உடல் …

தமிழ்நாட்டில் தற்போது பரவி வரும் காய்ச்சல் குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மலேரியா

காய்ச்சல், குளிர், தலைவலி, குமட்டல், வாந்தி உள்ளிட்டவை மலேரியா காய்ச்சலின் அறிகுறிகளாக கருதப்படுகிறது. இந்த சமயத்தில், காரமான உணவுகளை குறைத்து நீர்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. கொசு ஒழிப்பே, இந்த காய்ச்சல்களில் இருந்து தப்பிப்பதற்கான …

சங்குப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் ப்ளூ டீ-யில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் குறித்தும் இதனை தயாரிக்கும் முறை குறித்தும் இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்ளலாம்.

சங்குப்பூ இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை.சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். வாந்தி உண்டாக்கும். …