143 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில், பிறப்புச் சான்றிதழ் என்பது ஒரு குழந்தையின் அடையாளம், குடியுரிமை, கல்வி மற்றும் அரசு சேவைகள் போன்றவற்றிற்கான முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் (RGI) ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளார். ஜூன் 12, 2025 தேதியிட்ட ஒரு அதிகாரப்பூர்வ கடிதத்தில், RGI அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி: “புதிய குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்யும் நடவடிக்கையை மருத்துவமனையில் இருந்தபடியே முடிக்க, […]

நாடு முழுவதும் இரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் பொது மக்கள் அதிகமாக ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். நெடுந்தூரத்தையும் குறைந்த நேரத்தில் கடந்துவிடுவதோடு, பேருந்து கட்டணத்தை விட மிக மிக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதுதான் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. மேலும், ரயில்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. இந்த […]

விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக விண்வெளியை ஆராய்ந்து வருகின்றனர், ஆனால் அது இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது. விண்வெளி பற்றிய புதிய கண்டுபிடிப்புகள் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சுபன்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் நேற்று தங்கள் பணிக்காக விண்வெளிக்குச் சென்றுள்ளனர். இந்த நேரத்தில், விண்வெளி வீரர்களுக்கு முழுமையான பாதுகாப்பு மற்றும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் ஒரு கேள்வி என்னவென்றால், விண்வெளியில் ஒரு வீரரின் […]

பல பெண்கள் அடர்த்தியான மற்றும் நீண்ட கூந்தலுக்கு வெங்காயச் சாற்றைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், சிலர் வெங்காயச் சாற்றைப் பயன்படுத்திய பிறகும் கூட, அவர்களின் தலைமுடி சரியாக வளரவில்லை என்று நினைக்கிறார்கள். உண்மையில், அதை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்று தெரியாமல் இருப்பதும் முடி வளராமல் இருப்பதற்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நல்ல பலன்களைப் பெற இந்த சாற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இங்கே பார்ப்போம்… இன்று சந்தையில் வெங்காயத்தைக் […]

2026 தேர்தலில் பாமக பாஜக இடம்பெறும் கூட்டணியில் விசிக நிச்சயம் இடம்பெறாது என திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2026 சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைக் கூட்டணியில் இணைக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாகத் தெரிகிறது. அதேநேரம், திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற தகவல் பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவன் […]

ஹேர் கலரிங் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஹேர் கலரிங் செய்துகொள்கிறார்கள். சிலருக்கு ஹேர் கலரிங் செய்துகொள்ள ஆசை இருந்தாலும் அதனால் தலைமுடிக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்ற குழப்பங்கள் இருக்கின்றன. ஆம், நீங்கள் பயன்படுத்தும் ஹேர் டை உங்கள் உச்சந்தலையை ரகசியமாக சேதப்படுத்தும் ஆபத்து அதிகமாக உள்ளது. இது உங்கள் தலை ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிக்கும். பொதுவாக விற்பனை செய்யப்படும் ஹேர் கலர்கள் […]