நமது முன்னோர்களின் பாரம்பரிய உணவான ‘பழைய சோறு’ வெறும் ஏழைகளின் உணவு மட்டுமல்ல, அது ஒரு மாபெரும் மருத்துவப் பொக்கிஷம் என்பதை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சமீபத்திய ஆய்வு உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. சர்க்கரை நோய், புற்றுநோய் மற்றும் மகப்பேறு காலங்களில் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் என சுமார் 200-க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் பழைய சோறு மற்றும் அதன் தண்ணீரில் (நீராகாரம்) இருப்பது இந்த ஆய்வின் மூலம் […]
தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைப்பதற்கான சூழல் கனிந்துள்ளது. வரும் ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 17-ஆம் தேதி உழவர் திருநாள் என வரிசையாக 3 நாட்கள் அரசு விடுமுறை பட்டியலில் உள்ளன. இந்த விடுமுறை நாட்கள் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருவதால், அதற்கு […]
தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடுத்து வரும் அரசியல் நகர்வுகள் பிரதான கட்சிகளை அதிர வைத்துள்ளது. குறிப்பாக, அதிமுகவின் மூத்த முகமாகவும், அக்கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவராகவும் கருதப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. அவர் கட்சிக்குள் வந்த பிறகு, மற்ற கட்சிகளிலிருந்து நிர்வாகிகளை ஈர்க்கும் பணி […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், வன்னியர் சமூக வாக்குகளை மையப்படுத்தி புதிய அரசியல் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி ஜெ. குருவின் மகள் குரு விருதாம்பிகை, புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது புதிய கட்சிக்கு ‘ஜெ. குரு பாட்டாளி மக்கள் கட்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், […]
புத்தாண்டு பிறந்தாலே நம் இல்லங்களில் அரங்கேறும் முதல் மாற்றம் பழைய காலண்டர்களை நீக்கிவிட்டு, புதிய காலண்டர்களை மாட்டுவதுதான். நகைக்கடைகள் முதல் மளிகை கடைகள் வரை விதவிதமான சுவாமி படங்கள் அச்சிடப்பட்ட காலண்டர்களை அன்பளிப்பாக வழங்குகின்றன. ஆனால், இந்தப் புதிய காலண்டர்களை எங்கு மாட்ட வேண்டும், பழைய காலண்டர்களை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம் நீடிக்கிறது. ஆன்மீக ரீதியாகவும், வாஸ்து ரீதியாகவும் காலண்டர் பராமரிப்பில் நாம் செய்ய வேண்டியவை […]
தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரும் தங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க நினைக்கிறார்கள். ஆனால், அந்தப் பணத்தை எங்கு முதலீடு செய்வது? அது எவ்வளவு பாதுகாப்பானது? போன்ற கேள்விகள் அனைவரையும் வாட்டுகின்றன. எந்தவித இடரும் இல்லாமல் நல்ல வருமானத்தை விரும்புபவர்களுக்கு தபால் அலுவலகத் திட்டங்கள் எப்போதும் சிறந்த தேர்வாகும். இந்திய அஞ்சல் துறை மக்களுக்காக பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களை வழங்குகிறது. இவை அரசாங்கத்தின் பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கவர்ச்சிகரமான […]
ஆதார் அட்டைதாரர்களுக்கு UIDAI ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. ஆதார் PVC அட்டைக்கான சேவை கட்டணத்தை ரூ. 50-லிருந்து ரூ. 75 ஆக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட கட்டணங்களில் வரிகள் மற்றும் விநியோகக் கட்டணங்கள் அடங்கும். 2020-ல் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இதுவே முதல் விலை உயர்வாகும். ஜனவரி 2026 முதல் ஆதார் PVC அட்டையைப் பெற விரும்பும் பயனர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஒரு […]
வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் சேர்க்கைகள் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், கிரகங்களின் தளபதியான செவ்வாய் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். அதே நேரத்தில், இன்று இரவு 9:37 மணிக்கு செவ்வாய் கிரகம் வருணனுடன் (நெப்டியூன்) ஒரு பார்வையைக் கொண்டு, ‘பஞ்சாங்க யோகம்’ எனப்படும் ஒரு தனித்துவமான ராஜ யோகத்தை உருவாக்குகிறது. இந்த அரிய யோகம் முக்கியமாக மூன்று […]
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ், ஒரு சிறு குழந்தையை பாலியல் நோக்கத்துடன் அந்தரங்க உறுப்புகளைத் தொட வைப்பது, தீவிரமான பாலியல் குற்றமாகும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சுமார் 4 வயதுடைய சிறுமியிடம் தனது அந்தரங்க உறுப்புகளைக் காட்டி, அவற்றை அவளைத் தொட வைத்ததற்காக, போக்சோ சட்டத்தின் பிரிவு 10-இன் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரு நபர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.. இந்த மேல்முறையீட்டு […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இந்த பெயருக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. ரஜினிகாந்திற்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மொழி பேதமின்றி, எந்த நாட்டிலும் சூப்பர் ஸ்டார் படங்களுக்கு பெரும் வரவேற்பு உண்டு. ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் பாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் சுமார் 600 கோடி ரூபாய் வசூலித்தது. இதனால், இதன் […]

