fbpx

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மைனர் பெண் ஒருவர், தனது உறவினர்களுடன் சட்ட உதவி கோரி முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் வீட்டுக்குச் சென்றார். அப்போது அந்த சிறுமியை அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை …

யமுனை வெள்ளப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலை இடிக்க அனுமதி அளித்த டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. நீதிபதி சஞ்சய் குமார் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கும் போது உயர்நீதிமன்ற உத்தரவில் எந்த தவறும் இல்லை என கூறியது.

நீதிமன்ற விசாரணையின் போது, …

போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவுக்கு எதிராக 1வது விரைவு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (NBW) பிறப்பித்துள்ளது. இதனால், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் சிஐடியால் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) சட்டத்தின் கீழ் கர்நாடகா முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா

செல்போன் எண்ணுக்கு கட்டணம் வசூலிக்கவும் பயன்படுத்தப்படாத எண்ணை துண்டிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் அரசுக்கு டிராய் பரிந்துரைத்துள்ளது.

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஃபோன் என்றால் பேசுவதற்கு என்ற விதியெல்லாம் எப்பொழுதோ மாறிவிட்டது. வங்கி பரிவர்த்தனைகள், சமூக வலைதளங்கள், கேமிங், இணையதள பயன்பாடுகள் என செல்போனின் பயன்பாடுகள் ஏராளம். பயனாளர்களை கவனத்தில் …

ட்விட்டர் என முன்னர் அறியப்பட்ட சமூக ஊடக தளமான எக்ஸ், அதன் பயனர் அனுபவத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி,  பிறரின் இடுகையை யார் லைக் செய்தார்கள் என்பதை பயனர்கள் இனி பார்க்க முடியாது.

விருப்பங்கள் இப்போது தனிப்பட்டவை என்றாலும், பயனர்கள் அவர்கள் விரும்பிய இடுகைகளைப் பார்க்க முடியும். ஒரு இடுகையின் மொத்த விருப்பங்களின் …

மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இதனால் புதிய ரேஷன் அட்டை பெறுபவர்களும், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

நடிகை நமீதா அண்மையில் பிரபல யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், வாழ்க்கையில் அவரை பாதித்த சில விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ”ஒரு கட்டத்தில் நான் உடல் எடை அதிகரித்து, பயங்கரமான மன அழுத்தத்தில் இருந்தேன். நம்முடைய உடம்பில் என்ன பிரச்சனை இருக்கிறது, எவ்வளவு ஹார்மோனல் இம்பேலன்ஸ் இருக்கிறது என்பது மற்றவர்களுக்கு தெரியாது. …

அமித்ஷா கண்டித்ததை தொடர்ந்து பாஜகவில் இருந்து தமிழிசை உடனே விலக வேண்டும் என கேரளா காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சவுந்தரராஜனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கை விரலை உயர்த்தி கடுமையான முகத்துடன் கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கேரளா காங்கிரஸ் கடும் கண்டனம் …

முகேஷ் அம்பானியும் அவரது குடும்பத்தினரும் குடிக்கும் அரியவகை பசும் பாலின் விலையானது வெளியாகியுள்ளது.

பால் என்பது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை குடிக்கும் அற்புத பானமாகும். இது ஊட்டச்சத்து நிறைந்தது மட்டுமின்றி தசைகள், எலும்புகள், பற்கள், தோல் மற்றும் பார்வையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் பால் …

இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் துணையின் மனநிலை மாற்றி மகிழ்ச்சியுடன் உடலுறவுக்கு சம்மதிக்க வைக்கலாம்.

பாலியல் ஆர்வம் என்று பார்க்கும் போது, ​​ஆண்களை விட பெண்கள் பின்தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் இது ஒரு தவறான புரிதல். ஆண்களை போலவே பெண்களும் உடல் உறவில் ஆர்வம் காட்டுவார்கள். பெண்களுக்கும் பாலியல் …