fbpx

இந்தியன் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே தகவல் அமைப்பு மையம் ரயில்வேயில் தகவல் தொழில்நுட்ப பணிகளை செய்து வருகின்றன. தற்போது இப்பணியிடத்தில் இருந்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்களை இங்குத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Job Alert..!! ரயில்வே ஐடி துறையில் வேலைவாய்ப்பு..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா? உடனே அப்ளை பண்ணுங்க..!!

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்
Junior Electrical Engineer

விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த பொருட்களை உலகளவில் வியாபாரம் செய்யும் நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் உள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரியத் தேவையான தகுதிகளைத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

மத்திய அரசின் விண்வெளி துறை நிறுவனத்தில் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க..!!

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
Company Secretary1அதிகபட்சம் 65 வயதுரூ.75,000/-

ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் …

சொத்துவரினை தனிவட்டி இல்லாமல் செலுத்த மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2022-23ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் ஆக்டோபர் 1-ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது.

தாமதமாக சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய …

தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாதம் ரூ.1,10,000 சம்பளம்..!! மத்திய அரசு வேலை..!! விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்..!!

பணியின் முழு விவரங்கள்…

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
General
Manager
(Project)
1ரூ.1,10,000/-
Asstt.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இ-கவர்ன்ஸ் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை..!! ரூ.45,000 சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

பணியின் முழு விவரங்கள்…

பதவியின் பெயர்பணிக்காலம்சம்பளம்
System Architect6 மாதம்ரூ.45,000/-
System Analyst6 மாதம்ரூ.35,000/-
System Administrator6 மாதம்ரூ.35,000/-
Programmer Analyst6

மத்திய அரசின் நிறுவனமான நேஷனல் லேன்ட் மொநெட்டிசேசன் கார்ப்பரேஷன் (National Land Monetization Corporation) புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

சம்பளம் ரூ.1,20,000...!! மத்திய அரசின் நிறுவனத்தில் சூப்பர் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

பணியின் விவரங்கள்:

பணியின் பெயர்காலியிடங்கள்இடம்
Consultant3டெல்லி
Young Professional4டெல்லி

Consultant பணியின்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்‌ கீழ்‌, மதுரை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில்‌ உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Refrigeration Mechanic, EDSS-LIMS-IT-Co-Ordinator, Block Account Assistant, RBSK – Pharmacist, Psychologists/ Counsellor & Social Worker பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. …

தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாளையும் (14.11.2022) விண்ணப்ப செயல்முறை முடிவடைவதால், விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தமிழக ரேஷன் கடைகளில் 6,503 காலியிடங்கள்..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!!

பணியின் முழு விவரங்கள்…

பதவி மற்றும் கல்வித் தகுதி:

  • விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள்.
  • விற்பனையாளர்கள் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும்,

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறைக்கு உட்பட்ட காஞ்சிபுரம்‌ மாவட்டத்தின்‌ மாவட்ட நலவாழ்வுச்சங்கம்‌ மூலமாக புதியதாக ஒப்பளிக்கப்பட்ட பகுதி சுகாதார செவிலியர்‌/நகர்ப்புற சுகாதார மேலாளர்‌ & கணினி மேலாளர்‌/தரவு மேலாளர்‌ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக பொது சுகாதாரத்துறையில் காலியிடங்கள்..!! இன்றே விண்ணப்பிக்கலாம்..!! முழு விவரம் உள்ளே..!!

பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடம்:
பகுதி சுகாதார செவிலியர் / நகர்ப்புற சுகாதார …