fbpx

கேட் 2023 தேர்வு மூலம் பொறியியல் பட்டதாரிகளைத் தேர்வு செய்ய மத்திய அரசின் மின் இணைப்பு நிறுவனமான Power Grid Corporation of India Ltd அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இளைஞர்களே சூப்பர் வாய்ப்பு..!! ரூ.1.60 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பதவியின் பெயர் மற்றும் கேட் தாள்
Engineer Trainee (Electrical) – EE
Engineer Trainee (Electronics) – EC
Engineer Trainee (Civil) – …

ரேஷன் கடைகளுக்கு வரும் 16ஆம் தேதி விடுமுறை என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இன்று (ஜனவரி 13) பணி நாளுக்கு பதிலாக ஜனவரி 27ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக 27ஆம் …

டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்பும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் (Self Study Groups) மூலம் TNPSC, TNUSRB, …

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு அயோத்தியில் ராமர் கோவில் பக்தர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை திறப்பதற்கான தேதியை பகிரங்கமாக வெளியிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது, இங்கு மார்ச் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சப்ரூம் …

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் நிர்வாகம் மற்றும் சட்டப்பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு ரூ.2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலை..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்காலியிடம்சம்பளம்வயது வரம்பு
Deputy General Manager (Legal)2ரூ.78,800-2,09,20056
Manager (Administration)12ரூ.67,700-2,08,70056

மத்திய அரசின் எரிபொருள் நிறுவனமான ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு மருத்துவத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,05,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!! முழு விவரம் உள்ளே..!!

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்கல்வி
Contract Medical Officer – Field Medical Officer(FMO)4ரூ.1,05,000/-எம்.பி.பி.எஸ்

வயது

ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி மத்திய, மாநில அரசு வழங்கும் அரிசிக்கு தனித்தனி ரசீது வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் அரிசி மற்றும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். அதேபோல …

தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் சமூக வலைதளங்களில் பரவும் அவதூறுகள் மிகுந்த வேதனை அளிப்பதாக நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா செல்வமணி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ரஜினி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இதற்கிடையே, இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து 2002ஆம் …

TNPSC, RRB போன்ற அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது, 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக …

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாட்டின் 80 கோடிக்கும் அதிகமானோருக்கு ரேஷன் கடைகள் வாயிலாக இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், நீங்களும் மலிவான (அ) இலவச ரேஷன் பொருட்களை பெற விரும்பினால், முதலில் ஒரு ரேஷன் கார்டைப் பெற வேண்டியது அவசியம். அதை நீங்கள் …