fbpx

நடப்பு ஆண்டிற்கான சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த மீண்டும் ஒரு மாதம் நீட்டிப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

2022-23ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் ஆக்டோபர் 1-ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது.

தாமதமாக சொத்துவரி செலுத்தும் …

தன்னுடைய தந்தைக்கு புதியதாக வேலை கிடைத்ததை ஒரு சிறுமி கொண்டாடும் நிலையில் அந்த வீடியோ இணையத்தில் பரவி நெகிழ்வை ஏற்படுத்தி வருகிறது.

உலகில் பல உறவுகள் இருந்தாலும் பெண் குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த உறவு என்றால் அது தந்தை தான். ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையில் இருக்கும் உறவும், அன்பும், பாசமும் வெறும் வார்த்தைகளில் விவரிக்கவே …

சென்னையில் உயர்ந்து வரும் கடல்மட்டத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் நகரின் 29 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் சந்தித்து வரும் முக்கிய பிரச்சனைகளில் முதன்மையானதாக காலநிலை மாற்றம் மாறியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் பல முக்கிய நகரங்கள் எதிர்காலத்தில் …

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, அரசின் நலத்திட்ட உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், ஒவ்வொரு பண்டிகையின் …

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறையின் நியாய விலை கடைகளில் அரிசி, கோதுமை, பாமாயில், மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை மலிவு விலையில் விற்கப்படுகின்றன. இந்நிலையில், அவ்வாறு விற்கப்படும் பொருட்கள், நிலையில் இருப்பதுடன் பாக்கெட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி …

நாடு முழுவதும் எந்தவித தடையுமின்றி சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வசதியாக புதிய ’பாரத் சீரிஸ் நம்பர் பிளேட்’ நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் புதிய நம்பர் பிளேட் ஒன்று மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. BH அல்லது பாரத் சீரிஸ் என்று அழைக்கப்படும் இந்த நம்பர் பிளேட்டுகள் மத்திய போக்குவரத்து அமைச்சகம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகம் …

தீபாவளி பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 100 மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக அரசு முடிவெடுத்துள்ளது.

நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை-எளிய மக்கள் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் …

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் நபர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மாநகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும். முதல் அரையாண்டில் செப்டம்பர் வரையிலும் அடுத்த அரையாண்டு ஏப்ரல் வரையிலும் செலுத்தலாம்.

2021 -22 நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் மொத்தமாகவே ரூ.1,240 கோடி வரி வசூலாகியிருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டுமே ரூ.945 கோடி வரி வசூலாகியுள்ளது. …

பொங்கல் பரிசுத் தொடர்பாக 3 அலுவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் கணிதம் படித்தும் கணக்குத் தெரியாத ஒருவரும் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்று கைதான ஒருவரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்குப் பருப்பு மற்றும் பாமாயில் …

மைசூரு தசரா விழாவை முன்னிட்டு நகரமே மின்விளக்கு ஒளியில் தக தகவென ஜொலிக்கின்ற அழகான காட்சிகளைக் காண ஆயிரம் கண் தேவைப்படும்.

மைசூரு தசரா விழா கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகள் அந்த அளவிற்கு சிறப்பாக கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கடந்த …