fbpx

அதிவேகப் பயணங்களால் தான் சாலை விபத்துகள் ஏற்பட்டு, மரணங்கள் அதிகம் நிகழ்வதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துகள் – 2020 என்ற தலைப்பில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கு முக்கிய போக்குவரத்து விதிமீறலாக அதிவேகப் பயணம் …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் ’ஜெயிலர் ’ திரைப்படத்தின் போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டது.

ஜெயிலர் படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அனிருத் இசையில் , ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வருகின்றார்.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தீம் மியூசிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் …

பேருந்தில் கண்டு எடுக்கப்பட்ட நகை பையை ஆசிரியரிடம் தூத்துக்குடி காவல்நிலையத்தில் ஒப்படைத்த மாணவிகளை போலீசார் பாராட்டியுள்ளனர்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மைக்கேல் சாதனா, பவித்ரா தேவி . சிறுத்தொண்டநல்லூர் என்ற ஊருக்கு அரசு பேருந்தில் சென்றனர். அப்போது பேருந்துக்குள் ஒரு …

பெற்றகுழந்தைக்கு ஏதாவது ஒன்று என்றால் எந்த தாயும் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டாள். தன் உயிரைக்கொடுத்தாவது காப்பாற்றிவிட எண்ணிய இந்த தாய் புலியிடமே சண்டை போட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அர்ச்சனா சௌத்ரி என்பது அவர் பெயர் . தனது குழந்தையுடன் பந்தவ்கர் புலிகள் காப்பகம் அருகே ரோஹானியா பகுதியில் கடந்த …

தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழில் கொடுப்பது கஷ்டம் என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் நாளை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் மற்றும்
கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று …

போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அண்மையில் நடைபெற்ற TNPSC Group IV எழுத்துத் தேர்வுக்கு இப்பயிற்சி மையங்களால் சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டதன் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் …

பொன்னியின் செல்வன் திரைப்பட டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக… அரங்கையே அதிர வைக்கும் அளவுக்கு நடந்து வருகின்றது….

சென்னை நேரு விளையாட்டரங்கில்தான் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரும் 30 ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது. இன்று இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இயக்குனர் மணி ரத்னம் , ஐஸ்வர்யா …

லதா ரஜினிகாந்த் மீதான வழக்கை தொடர்ந்து கீழமை நீதிமன்றம் நடத்தலாம் என்ற கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்துள்ளார்.

ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ படத்தை மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி தயாரித்திருந்தார். இப்பட தயாரிப்புக்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்த பணத்தை …

இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டதையடுத்து ராணி எலிசபெத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதை அடுத்து பொறுப்பேற்றுக்கொண்டார்.

இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ்ஜான்சன் உள்கட்சியில் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் பதவி விலகினார். இதையடுத்து  இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரான லிஸ் டிரஸ் ஆகியோர் பிரதமர் பதவிக்கு …

குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோருக்கு இதய நோய்கள் வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு வாரத்தில் மயோர்கார்டிடிஸ் (இதய வீக்கம்) அறிகுறிகள் கண்டறியப்பட்டது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு இதய வீக்கம் ஏற்பட்டது இதுவே முதன்முறை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தோல் புண்களால் இதுபோன்ற அரிதான அறிகுறிகள் தென்படுவது …